Yarl Forum
தூது பத்திரிகை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: தூது பத்திரிகை (/showthread.php?tid=6631)



தூது பத்திரிகை - Nitharsan - 10-09-2004

தூது எனும் பத்திரிகை புதிதாய் வந்திருக்கு இருக்கிற பத்திரிகைகள் எல்லாம் எழுதாத எதை எழுதப்போயினமென்டுதான் தெரியேல்ல. இப்பவே எல்லாம் இணையத்தின்ர கொப்பி (copy) தானே இவையள் என்ன மாதிரி என்று தெரியேல்ல? ஏதோ நடுநிலையேன்று தமிழ்த்தேசியத்தை மறவாமலிருந்தால் போதும்...
தூது தமிழர்களுக்காய் தமிழர்களிடம் தூது விட்டால் நிச்சயம் தமிழர்கள் துர்துவுக்கு தூது விடுவார்கள்...........

-நேசமுடன் நிதர்சன்-


- tamilini - 10-09-2004

எந்த நாட்டில் ஜரோப்பா முழுதும் ஓ..! தகவலுக்கு நன்றிகள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tholar - 10-09-2004

தூது பத்திரிகை பற்றி மேலும் விபரம் அறிய ஆவல்


தூது சம்பந்தமான மேலதி - Nitharsan - 10-10-2004

பாத்தீங்களே பேப்பர் வெளியான தென்டு சொன்னான் எங்கே என்டு சொல்லாமல் விட்டுட்டன். இது வேற ஒருடமும் இல்லை கனடாவில தான் சம்மா சொல்லக் கூடாது இது 11 இலவசப்பத்திரிகை என்ன முதல்ல செய்திகள் வரும் பிறகு தெரியும் தானே....பக்கத்துக்கு பக்கம் விளம்பரத்தால விலாசுவினம...
இவை உலகெங்கும் இருக்கிற தமிழரை ஒன்று சேர்க்கப் போயினமாம் அது மட்டுமல்ல இளைய எழுத்தாளர்களை உருவாக்கப்போயினமாம்...
என்ன இணையத்தை விட்டுட்டு பேப்பரில எழுதப்போயிட்டீங்களோ ?????
தூது தமிழர்களுக்காய் தமிழரிடம் தூது விடுமாயின் நிச்சயம் தமிழர்கள் தூதுவிற்கு தூது விடுவார்கள்
குறிப்பு: தூது வெளியீட்டாளர்களின் கருத்துக்களை யாழ் இணைய நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன். எந்த வொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நான் துர்து பற்றியோ அல்லது வேறுபத்திரிகை பற்றியோ எழுதவில்லை-
நேசமுடன் நிதர்சன்-


- tamilini - 10-10-2004

நன்றிகள் நிதர்சன் தகவலுக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->