![]() |
|
வன்னித்தென்றலின் தொலைபேசி மற்றும் தொலைநகல் (Fax) இலக்கங்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: வன்னித்தென்றலின் தொலைபேசி மற்றும் தொலைநகல் (Fax) இலக்கங்கள். (/showthread.php?tid=6609) |
வன்னித்தென்றலின் தொல - Nitharsan - 10-15-2004 <img src='http://www.geocities.com/vannitendral/vannithendrals-1.JPG' border='0' alt='user posted image'> வன்னித்தென்றல் இணையத்திற்கான ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன.... வன்னித்தென்றல் இணையத்தின் தக்களது ஆக்கங்களை இணைக்கவிரும்பும் உலகெங்கும் இருக்கும் தமிழ் இணைய ஆர்வலர்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். குறிப்பாக தாயக விடுதலை உணர்வை வெளிப்படத்தும் கவிதைகள் மற்றும் தாயகத்தில் நீங்கள் பர்த்து ரசித்த திரை மற்றும் குறும்படங்களின் விமர்சனங்கள்இமற்றும் புலம் பெயர் தமிழர்கள் பற்றிய ஆக்கங்கள் மறறும் ஈழத்தின் தொன்மைகள் பற்றிய விபரங்கள் நிழற்ப்படங்கள் என உங்கள் உணர்வுகளை என்னோடும் உலகெங்கும் இருக்கும் எமது தமிழ் சமூகத்தேடும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆக்கங்கள் யூனிகோட் முறையிலே பதிவாகின்றத நான் மட்டுமல்ல என் சமூகமும் என்னால் பயனடையவேன்டும் தொலைநகல் மற்றும் உங்கள் குரல் மூலமான தகவலை எமக்கு அனுப்பி வைக்க: 1-440-445-5672 என்ற இலக்கத்தை அழைத்து இலக்கம் ஒன்றை அழுத்தி உங்கள் தகவலை பதிவு செய்யலாம் அதே நேரம் இலக்கம் இரண்டை அழுத்துவதன் மூலம் தொலைநகல் பிரதியை அனுப்பிவைக்கலாம். -நேசமுடன் நிதர்சன்- [size=18]கைகள் கையெழுத்து வைப்பதற்கு மட்டுமல்ல... வாய்கள் உண்பதற்றகு மட்டுமல்ல....... |