![]() |
|
கோரிக்கை எதார்த்தமானது அல்ல - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: கோரிக்கை எதார்த்தமானது அல்ல (/showthread.php?tid=6604) |
கோரிக்கை எதார்த்தமான - விது - 10-15-2004 "கோரிக்கை எதார்த்தமானது அல்ல" "இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையின் தற்போதைய வடிவம் எதார்த்தமானது அல்ல" - விடுதலைப்புலிகளுக்கு எழுதிய கடிதம் பற்றி ஆனந்தசங்கரி செவ்வி http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml - kavithan - 10-15-2004 வாங்கோ விது.. வணக்கம்.. தகவலுக்கு நன்றி - hari - 10-16-2004 தமிழ் தேசவிரோதிகளை செவ்வி காண்பதில் முதலிடத்தில் BBC உள்ளது. - Vannam - 10-16-2004 பீ.பீ.சி க்கு எப்ப என்ன செய்வது என்று ஒரு விவச்தையே இல்லை. பீபீசி இல் சில ஆக்கள் தொட÷ந்தும் இருக்கும் வரை நாய்கள் குரைத்துக்கொண்டே இருக்கும். என்ன நான் சாிதானே காி. - hari - 10-16-2004 வண்ணம் சரியா சொன்னீர்கள். BBC, மக்கள் பிரதிநிதிகளை விட மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கே முதலிடம் கொடுக்கின்றது. - Thiyaham - 10-16-2004 நடுநிலையான செய்தி என்பது தனியே ஒரு சாராரின் தகவலை மட்டும் தெரிவிப்பது அல்ல. அப்படி ஒரு சாராரின் செய்தியை சொல்வது பிரச்சாரம் என பொருள்படவும் வாய்ப்புண்டு. |