![]() |
|
சனாதனன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கலைகள்/கலைஞர்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=54) +--- Thread: சனாதனன் (/showthread.php?tid=660) |
சனாதனன் - KULAKADDAN - 03-01-2006 ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், http://shanaathanan.blogspot.com/ கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம். http://shanaathanan-thegallery.blogspot.com/ நன்றி http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html |