![]() |
|
வணக்கம். இது காலத்தின் கட்டாயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம். இது காலத்தின் கட்டாயம் (/showthread.php?tid=6598) |
வணக்கம். இது காலத்தின் - இவோன் - 10-17-2004 வணக்கம். இது காலத்தின் கட்டாயம். Re: வணக்கம். இது காலத்தி - வெண்ணிலா - 10-17-2004 இவோன் Wrote:வணக்கம். இது காலத்தின் கட்டாயம். <b> வணக்கம் இவோன். சொல்ல வந்ததை முழுமையாக சொல்லுங்க</b> - tharma - 10-18-2004 வெண்ணிலா!!!!! நீர் பிள்ளையையும் நுள்ளி,தொட்டிலையுமா ஆட்டிகிறீர் - வெண்ணிலா - 10-18-2004 tharma Wrote:வெண்ணிலா!!!!! <b>புரியவில்லையே தர்மா.</b> :roll: hock:
- kavithan - 10-18-2004 Quote:வணக்கம். இது காலத்தின் கட்டாயம். வணக்கம் இவோன்..ஏதோ அவசரம் எண்டியள்.. காலத்தின் கட்டாயம் என்கிறியள்...ஒண்டும் புரியாமல் திரியுறியள்.... அவை சொல்லுற மாதிரி . கணேஸ் அண்ணா தானா... அவர் தான் உப்புடி புரியாமல் எழுதுறது.... :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: வணக்கம். இது காலத்தின் - aswini2005 - 10-30-2004 இவோன் Wrote:வணக்கம். இது காலத்தின் கட்டாயம்.இது கட்டாயம்.
|