![]() |
|
கரிகாலன் காலம் இது... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: கரிகாலன் காலம் இது... (/showthread.php?tid=6575) |
கரிகாலன் காலம் இது... - shanxp - 10-20-2004 இது எம் தலைவரின் காலம் ... வரும் தடைகளை வெல்லும் நேரம்... இனி பகைவன் பிறப்பினும்.. அவன் தலை உருள்வது திண்ணம்.. நன்றி - வெண்ணிலா - 10-20-2004 புதுயுகம் நாளை பிறந்திடும் -எங்கள் புலிக்கொடி வானில் பறந்திடும் - ThamilMahan - 10-22-2004 மானத் தமிழ்மாந்தர் மறவர் வரலாற்றில் வான்படை கண்ட முதல் தமிழன்........ . . உலகெங்கும் வாழ்தமிழன் (சுதந்திர) தாகம் தீர்க்கவந்த தனித்தலைவன்..... |