Yarl Forum
stop sending tamils - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: stop sending tamils (/showthread.php?tid=6566)



stop sending tamils - paadai - 10-22-2004

ஜேர்மன் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பவேண்டாம் என்று ஆனந்த சங்கரி அவர்களின் புதிய கையெழுத்து சேகரிப்பு --.com

தகவல் வனொலி 8 மணி செய்திகள்


Re: stop sending tamils - paadai - 10-22-2004

paadai Wrote:ஜேர்மன் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பவேண்டாம் என்று ஆனந்த சங்கரி அவர்களின் புதிய கையெழுத்து சேகரிப்பு www.stopsendingtamils.com

தகவல் T.B.C வனொலி 8 மணி செய்திகள்



- paadai - 10-22-2004

ஆர் குத்தியும் அரிசி ஆனால்சரி


- kuruvikal - 10-22-2004

சங்கரியாரும் இன்னும் சில தேசவிரோத ஆயுத சனநாயக அரசியல் குழுக்களும் வெளியில இப்படிச் செய்வினம்... அங்க கொழும்பில அல்லது வெளிநாடுகளுக்கு வரும் போது...தூதரக அதிகாரிகளுக்கு.... உவைதான் பிரச்சனை...புலிக்கு காசு கொடுக்கினம்... அதுதான் அவை யுத்தம் நடத்தினம் என்று பத்த வைக்கிறது....பிறகு சனத்தைப் ஏமாற்ற கையெழுத்து வாங்கிறது..அதை சமர்ப்பிக்கும் போதே உதெல்லாம் கண்டுகாதேங்க...அப்பதான் தாங்க அரசியல் நடத்த முடியும் என்றும் சொல்லுவினம்...! :twisted: Idea

சங்கரியார் 95க்குப் பிறகு உப்படி எத்தினை கையெடுத்து வாங்கினவர்...அதற்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டவ...சங்கரியார் பெற்ற கையெழுத்தவிட அதிகம் என்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை....!

கிளிநொச்சி நோக்கிய சத்ஜெய படையெடுப்பின் போது படைத்துறைக்கு சில ரகசிய தகவல் வழங்குனராக இருந்தவர் தான் இந்தச் சங்கரி....வெளிநாடுகளுக்கு தனக்குத் தெரிந்தவர்களை தனது கொழும்பு கட்சித் தலைமை அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்து கடத்தி பணமும் சம்பாதித்தவர்...அப்படியான ஒரு குற்றவாளிதான் சங்கரி...அவர் எவ்வளவு சுதந்திரமா ஆட்கடத்தல் செய்கிறார்..அதெல்லாம் இன்ரபோலுக்குத் தெரியாதோ இல்ல கொழும்புக்குத் தெரியாதோ....????! இவர் சொல்லி உலகம் கேட்டதுதான் என்ன..????! தமிழ் மக்களுக்குக் கிடைத்ததுதான் என்ன...??! செங்கல்லும் புத்தகமும் வெண்புறாவும் என்று திரிஞ்சார்...அது இப்ப எங்கேயோ தெரியாது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- paadai - 10-22-2004

ஆகா இதுக்குள்ள இவ்வளவு இருக்கா? மன்னிகோணும் நான் ஜேர்மன் தமிழ் அகதிகளுக்கு ஏதோ நல்லது நடக்குதெண்டெல்லோ நினைச்சன்.அப்ப பாடை கட்டவேண்டியது தான்.


- Sriramanan - 10-23-2004

Quote:கிளிநொச்சி நோக்கிய சத்ஜெய படையெடுப்பின் போது படைத்துறைக்கு சில ரகசிய தகவல் வழங்குனராக இருந்தவர் தான் இந்தச் சங்கரி....

குருவியரே இது மாத்திரமல்ல
ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் போது சிங்கள இராணுவம் யு9 வீதி வழியாக முன்னேறி மங்குளத்தையடைவதே திட்டம் ஆனால் 4 அல்லது 5 மாதங்களாக முயற்சித்தும் புளியங்குளத்தைக் கூட அடைய முடியவில்லை. இந் நிலையில் இந்த சேத்துரோகி ஆனந்த சங்கரி இராணுவத்திற்கு மிகச் சிறந்த ஒரு வழியைக் காட்டிக் கொடுத்தான்.
நெடுங்கேணி புளியங்குள வீதியல் உள்ள நைனாமடுவிலிருந்து உள்வீதிகளால் சென்று கனகராசன்குளத்திற்கு அருகிலுள்ள கரப்புக்குத்தியை அடைந்து பின்னர் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்டமுறிப்பை அடைந்து பின்னர் அங்கிருந்து மாங்குளம் நோக்கி முன்னேறுவது இலகு என திட்டம் வகுத்து இராணுவ அதிகாரிகளுக்கு இவனே வழங்கியிருந்தான்.
பெரியமடுவிலிருந்து 3 அல்லது 4 மைல் தொலைவிலிருக்கும் புளியங்குளத்தை ஐந்து மாதமாக முயற்சித்தும் கைப்பற்றமுடியாத இராணுவத்திற்கு ஆனந்த சங்கரி வழங்கிய யோசனையினால்(திட்டத்தால்) 10 முதல் 15 மைல்கள் தூரத்தை 24 மணிநேரத்திற்குள் கைப்பற்ற முடிந்தது. இதன் மூலம் புலிகளால் பலமான நிலைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தை நகரவிடாமல் தடுத்த புளியங்குளத்தை தாங்களாகவே விட்டுவிட்டு வரவும் கனகராசன் குளத்தை இராணுவத்திடம் சொற்ப காலத்தில் இழக்கவேண்டி ஏற்பட்டது. அதன் பின்னர் கிளிநெஞ்சி விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்த மறுகணம் மாங்குளத்தையும் சிறிது காலத்தின் பின்னர் ஒட்டு சுட்டானையும் இராணுவத்தால் கைப்பற்றவும் இந்த நகர்வே காரணமாக அமைந்தது.


- hari - 10-23-2004

Quote:கிளிநொச்சி நோக்கிய சத்ஜெய படையெடுப்பின் போது படைத்துறைக்கு சில ரகசிய தகவல் வழங்குனராக இருந்தவர் தான் இந்தச் சங்கரி....
அட பாடையில் போகவேண்டிய பரதேசி நாயே..உனக்கேன் இந்த புத்தி.


- srilanka - 11-05-2004

இந்த தரித்திரத்தை ஆரடாப்பா இதுக்கை கொன்டந்த துக்கி எறியடாப்பா மோகன் பாக்கல்லையோ. அந்த மதிதான்ரா இதுவும் செய்யுறான்


- கறுணா - 11-05-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

மாமோய் சங்குறி,

"ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்", உலக்கை உன்ரை என்ரை உந்த நடிப்பெல்லாம் கனநாளுக்கு நகி!

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- கறுணா - 11-05-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அப்பு பாடைய்ய்ய்ய்ய்ய்ய்ய்........

paadai wrote:
Quote:ஜேர்மன் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பவேண்டாம் என்று ஆனந்த சங்கரி அவர்களின் புதிய கையெழுத்து சேகரிப்பு www.stopsendingtamils.com

தகவல் வனொலி 8 மணி செய்திகள்


நீரும் இருக்குமிடம் டென்மார்க்கோ :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- srilanka - 11-05-2004

மோகன் இதை பாத்து களட்ட மறந்திட்டுதோ?


- cannon - 11-05-2004

அப்பு பா(வா)டை,

எங்கே ஓரிடத்தில் உன் குட்டு வெளுக்குமெண்டு காத்திருந்தன்!! ஆர் குத்தினாலும் சரியோ? போதாக்குறைக்கு வானொலி அட்வேட் வேறு!!

நக்கித்திறிகிறவரே!! அதுக்கு ஓர் முகமூடி வேறு!! ஏன் ஆனந்த சன்கரியையோ ராமராசையோ அல்லது டக்கிலசுகளையும் கூட்டி வந்து சேர்ந்து அழுமன்!! அதற்குள்ளே வசனங்கள் வேறே?

எச்சிலிலைக்கு அலைபவரே ஒண்றைக் கூறுகின்றேன் "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது".


- Eelavan - 11-06-2004

STOPSENDINGTAMILS.COM

Website Title: Stop Sending Tamils
Meta Description: Stop Sending Tamils" /
Meta Keywords: tamil, german, home, sri, lanka" /
Response Code: 200
SSL Cert: No valid SSL on this Host, Get Secure
Website Status: Active
Reverse IP: Web server hosts 20 websites (reverse ip tool requires free login)
Server Type: Apache/1.3.26 (Unix) Debian GNU/Linux PHP/4.1.2 DAV/1.0.3 (Spry.com also uses Apache)
IP Address: 80.196.123.90 (ARIN & RIPE IP search)
IP Location: - Kobenhavn - Copenhagen - Tdc Bredbaand Professional Users
Record Type: Domain Name
Monitor: Monitor or Backorder
Wildcard search: 'stopsendingtamils' or 'stop sending tamils' in all domains.
Other TLDs: .com .net .org .info .biz .us
X X [4 available domains]

Name Server: NS1.GRATISDNS.DK NS2.GRATISDNS.DK
ICANN Registrar: COMPUTER SERVICES LANGENBACH GMBH DBA JOKER.COM
Created: 19-oct-2004
Expires: 19-oct-2005
Status: ACTIVE


--------------------------------------------------------------------------------
domain: stopsendingtamils.com
status: production
owner: Mathi Kumar
email:
address: Stjaerten 13
city: Viborg
state: --
postal-code: 8800
country: DK
admin-c: #0
tech-c: #0
billing-c: #0
nserver: ns1.gratisdns.dk
nserver: ns2.gratisdns.dk
nserver: ns3.gratisdns.dk
nserver: ns4.gratisdns.dk
nserver: ns5.gratisdns.dk
registrar: JORE-1
created: 2004-10-19 08:00:46 UTC JORE-1
modified: 2004-10-31 08:08:44 UTC JORE-1
expires: 2005-10-19 04:00:47 UTC
source: joker.com


db-updated: 2004-11-06 01:01:19 UTC


- srilanka - 11-06-2004

இந்த நாசத்தை இன்னும் களட்டி எறியல்லையோ?