![]() |
|
போலித்தமிழன் கருணா [ கவிதன் ] - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: போலித்தமிழன் கருணா [ கவிதன் ] (/showthread.php?tid=6536) |
போலித்தமிழன் கருணா [ கவிதன் ] - kavithan - 10-28-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>போலித்தமிழன் கருணா [ கவிதன் ]</b></span> <img src='http://kavithan.yarl.net/kavithan_pic/pooli_thalaivan_karuna.JPG' border='0' alt='user posted image'> <span style='font-size:21pt;line-height:100%'> பொங்கும் தமிழரில் போலி தமிழன் இவன் பங்கம் விளைவித்து - தமிழரை பங்கு போடவே சிங்களவன் காலை கட்டி நிற்கிறான் எட்டி நிற்பவனுக்கு எட்டப்பன் வேலை கிட்ட இருந்து பார்த்து தொக்கி நிக்கும் தமிழரை தொங்கி இழுக்க நிற்கிறான் மட்டு நகர் மானத்தை மட்டமாக விலை பேசி மாற்றான் குகையில் மறைந்திருந்து மாற்று கட்சி அமைக்கிறான். வில்லுப்பாட்டுக்கு ஆமா போட அஞ்சாறு பிணந்தின்னிகள் இவன் பின்னாலே.. அதனை அகிலத்துக்கு சொல்லிட ஆறேழு அடிவருடிள் முன்னாலே. நீண்டு கொண்டிருக்கும் பனிப்போரில் நெருப்பாய், தேனியாய், மீனாய்பாடி அதிரடியாய் வந்தாலும் நீறாக போய்விடுவாய் நீ. கட்டு கட்டாய் பணம் இருந்தால் கடைசிவரை நன்றாக வாழலாம் என்று கானாக்கண்டாய் போலும்- ஆனால் சொட்டு சொடாய் மக்கள் சிந்தும் கண்ணீர் சீக்கிரத்தில் உனக்கு பதில் சொல்லும்.</span> கவிதன் 27/10/2004 http://www.kavithan.yarl.net கருத்து எதுவும் மாறாது சில சொற்கள் மாற்றப்பட்டுள்ளது.... கவிதையில் கூட அச்சொல் பாவிக்க கூடாது என நினைக்கும் தமிழ்விரும்பிகளுக்காக - tamilini - 10-29-2004 Quote:போலித்தலைவன் கருணா [ கவிதன் ]தம்பி கவிதை நன்றாய் இருக்கு உண்மை கவி வடிவாக வந்தது கண்டு மகிழ்ச்சி.. தலைவன் என்டதை தவிர்த்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் இன்னும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sriramanan - 10-29-2004 கவிதன் கவிதை அருமை வாழ்த்துக்கள் எங்கோயே போயிட்டீங்க போங்க.... - Nitharsan - 10-29-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எங்கோயே போயிட்டீங்க போங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மிகவம் நன்றாக இருந்தது ஜதார்த்தம் கவியுருப் பெற்றது கற்பனைகள் காணமல்ப் போனது கவிதன் அண்ணா [b]தொடரட்டும் உங்கள் கவிதைகள் அவை சொல்லட்டும் நிஜங்களை..... - kuruvikal - 10-29-2004 கவிதன்... "கறுணா" வந்து வைக்கப் போறார் வேட்டு... தங்கள் பாட்டு போடுது ஒரு போடு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-29-2004 tamilini Wrote:Quote:போலித்தலைவன் கருணா [ கவிதன் ]தம்பி கவிதை நன்றாய் இருக்கு உண்மை கவி வடிவாக வந்தது கண்டு மகிழ்ச்சி.. தலைவன் என்டதை தவிர்த்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் இன்னும்....! <!--emo& எனக்கும் தலைவன் எண்ட வார்த்தை பிரயோகிக்க பிடிக்கலை தான் ... என்ன போடலாம் ஜடியா ஒண்டு சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்கு நன்றி - kavithan - 10-29-2004 kuruvikal Wrote:கவிதன்... அவரை தானே புகழ்ந்திருக்கு பேந்து ஏன் அவர் வைக்கிறார் வேட்டு.... ஆனால் சத்தம் வாயலை போடுவார் பயந்திடாதைங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nitharsan - 10-29-2004 <span style='font-size:25pt;line-height:100%'>கவிதன் கருத்தக்களை ஏற்று கவிதையின் தலைப்பையும் சில சொற்களையும் மாற்றியமைக்கு எனது எமது நன்றிகள்</span> -நேசமுடன் நிதர்சன்- <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 10-29-2004 வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் .. நன்றி சொன்ன நிதர்சன் அண்ணாவுக்கும் நன்றிகள் - hari - 10-29-2004 அருமையான கவிதை, கவி தம்பிக்கு இந்த அண்ணாவின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். அவன் தலைவனோ இல்லையோ அது எனக்கு தெரியாது ஆனால் அவன் தமிழனே இல்லை என்பது உண்மை. - V.T Tamileelathasan - 10-29-2004 கவிதை அருமை பாராட்டுகள் என்னை கவர்ந்த வரிகள் மட்டு நகர் மானத்தை மட்டமாக விலை பேசி மாற்றான் குகையில் மறைந்திருந்து மாற்று கட்சி அமைக்கிறான். - kavithan - 10-29-2004 உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஹரி அண்ணா , தமிழீழதாசன் அண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|