![]() |
|
பிரபாகரனை ஒருதடவையேனும் பார்க்கத் துடித்தார் வீரப்பன்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: பிரபாகரனை ஒருதடவையேனும் பார்க்கத் துடித்தார் வீரப்பன்! (/showthread.php?tid=6529) |
பிரபாகரனை ஒருதடவையேனும் பார்க்கத் துடித்தார் வீரப்பன்! - ஜீவன் - 10-30-2004 இலங்கையைச் சேர்ந்தவராக நடித்த அதிரடிப்படை எஸ்.ஐ.வெள்ளைத்துரையை நம்பி விடுதலைப் புலிகளைச் சந்திக்க சம்மதித்து வீரப்பன் காட்டைவிட்டு வெளியேறினான் என்ற ரீதியிலும் தகவல்கள் வந்துகொண்டிருக்க, இவ்விஷயம் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நண்பரும், வீரப்பனைக் கண்டு அறிந்தவர்களில் ஒருவருமான தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம். மேலும் தகவல்களுக்கு - ஜீவன் - 10-30-2004 மேலும் தகவல்களுக்கு http://www.tamiloosai.com/oosai.asp?id=2932&catID=0 ஜீவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 10-30-2004 எங்கள் தலைவரை பார்க்க யாருக்குதான் ஆசைவராது? |