![]() |
|
ஜே.விபி யின் அராஜக வரலாறும் ஜனநாயக போர்வையும்..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜே.விபி யின் அராஜக வரலாறும் ஜனநாயக போர்வையும்..... (/showthread.php?tid=6522) |
ஜே.விபி யின் அராஜக வரலாறும் ஜனநாயக போர்வையும்..... - Nitharsan - 10-31-2004 <span style='font-size:25pt;line-height:100%'>ஜே.விபி யின் அராஜக வரலாறும் தற்போதைய ஜனநாயக போர்வையும்</span> இன்று 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று ஜனநாயகம் மற்றும் பயங்கரவாதம் பேசி சிறிலங்கா சுகந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜே.வி.பி யின் முன்னைய அராஜக காலத்தில் (1987 –1992) அக்கட்சியால் புரியப்பட்ட கொலைகள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுகள் பொதுச் சொத்துக்கள் நாசமாக்குதல் மற்றும் மறக்கப்பட முடியாத இனவாத அச்சுறுத்தல்கள். என்பன மறக்கப்பட முடியாத வரலாற்று கறைகளாகும். இது இவ்வாறிருக்க இன்று ஜனநாயக முகமூடி அணிந்து தற்போது அரசியலில் நுழைந்துள்ள சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் தலைவி ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அன்புக் கணவர் வி;ஜய குமாரதுங்க அக்காலப்; பகுதியில் இவர்களால் கொல்லப்பட்டவராவார் இவர்களது கூட்|டு உடன்படிக்கைக்காக இலண்டனில் தலைமறவாயிருந்து தற்போது இலங்கை வந்துள்ள ஜேவி.பி.யின் மாண்பு மிகு தலைவர் சோமவன்ச அமரசிங்க என்பவரே இக் கொலையின் சூத்திரதாரியாவார். மக்கள் விடுதலை முண்ணணி செய்த கொலைகள் பற்றி இரகசிய தகவல் பிரிவு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு <span style='color:red'>ஆண்டு தோறும கொலைசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 1987 -129 1988 -1532 1989 -4715 1990 -181 1991 -11 1992 -09 [size=18](1987-1992) ஜே.வி.பி. யினரால் கொல்லப்பட்டவர்களை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.</span> பௌத்த பிக்குகள் -30 கத்தேலிக்க மதகுருமார் -02 ஜ.தே.க ஆதரவாளர்கள்- 1735 அரச ஊழியர்கள் - 487 பொலிஸ் -342 இராணுவம் -209 பிரதேச சபை உறுப்பினர்கள் -64 தகவல் வழங்கியோர் -260 அரசியல் ஆதரவாளர்கள் -06 பல்கலைக்கழக போராசிரியர்கள் - 02 பாடசாலை அதிபர்கள் - 50 ஊடகவியலாளர்கள் -04 சட்டத்தரணிகள் -10 வைத்தியர்கள் -04 பொறியியலாளர்கள் -03 தோட்டத் துரைமார் -18 வர்த்தகர்கள் -06 தொழிற் சங்கவாதிகள் - 27 பொலிஸ் குடும்ப அங்கத்தவர்கள் - 93 இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் -69 சிறீல.சு.கட்சி ஆதரவாளர்கள் -102 ஜ.சோ.மு. ஆதரவாளர்கள் -64 ஊர்காவற் படை -98 வேறு கொலைகள் -2892 மொத்தம் -6577 <span style='font-size:25pt;line-height:100%'>இவர்களால் அழிக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் விபரம்</span> பேரூந்துகள் - 613 ரயில்கள் -16 பஸ் டிப்போக்கள் -16 ரயில் நிலையங்கள் -24 கிராம சேவை அலுவலகங்கள் -294 பெருந்தோட்ட தொழிற்சாலைகள் -73 பிரதேச செயளாளர் பணிமனைகள் -79 அஞ்சல் அலுவலகங்கள் -680 விவசாய சேவை நிலையங்கள் -103 பாடசாலைகள் -08 கூடடுறவு பண்டகசாலைகள் - 16 நிலமை இவ்வாறிருக்க தமிழருக்காகவும் தமிழர்தம் விடுதலைக்காகவும் போராடிவரும் தமிழர்களின் காவலர்களாகிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஜே.வி.பி யினர் விமர்சிப்பது வேடிக்கையானது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும். இவாறு இனவாத கட்டுக்குள் இருந்து கொண்டு தற்போது கூட்டுச் சேர்ந்துள்ள இவர்கள் தமிழர்களுக்கு தக்க தீர்வு அளிப்பார்கள் என்று எவரும் எதிர்பாக்க முடியாது மாறாக தமிழர்கள் ஒன்றுபட்டு ஓர் அணியில் திரண்டு ஒர் குரலாக ஒலிப்பதுதான் தமிழர்களின் தலையாய வரலாற்றுப் பொறுப்பு மட்டுமன்றி காலத்தின் தேவையுமாகும். இதனை தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா? இல்லாவிடின் பேரினவாதத்துக்கு துணைபோவார்களா? காலம்தான் பதில்சொல்ல வேண்டும். நன்றி: யாழ்தமிழ்.கொம் -நேசமுடன் நிதர்சன்- - சாமி - 10-31-2004 ஜேவிபியை விடுங்க. இண்டைக்கு ஜனநாயகம், மனிதாபிமானம் என்றும் புலிகளுக்கு எதிராக சொல்வதற்காக, ஏதோ தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று காட்டிக் கொள்பவர்கள் பற்றியும் சொல்லுங்கள். - Vannam - 11-01-2004 தயவு செய்து நான் ஒண்டு சொன்னா குறைநினைக்க மாட்டீா்களே. போக்கிடங் கெட்டுப்போன உந்த தேசத்துரொகிகளைப்பற்றி எங்கட மக்கள் எல்ரோலுக்கம் தொியும் அவங்களப்பற்றி எங்கட ஆக்களுக்கு விளங்பப்படுத்த தேவையில்லை. அவா்களை தூக்கி தலையில் வைத்திருக்கின்ற சில தெருநாய்களுக்கு புகட்டவேண்டும் என்று நினைக்காதேங்கோ. அவா்கள் எல்லாம் சுடப்படுவா்கள். உருப்படியா மேல நிதா்சன் சொன்ன மாதிாி சிங்கள போினவாதிகளின் உய்மைநிலைகளை வெளிக்கொண்டுவரக்கூடிய வகையில் எதாவது சொல்லுங்கோ. கருணா டக்கிளஸ் பற்றி கதைப்பதால் நாங்கள் ஏதோ ஒலு வகையில் அவா்களை பிலபல்லியப்படுத்துவதாக அமைகின்றது. போங்கடா நாய்களே என்று போய்கின்னே இருக்கணும். ஏதாவது முக்கிய தகவல்கள் இருந்தால் மட்டும் சத்தம் போடாமல் எழுதலாம். |