![]() |
|
வணக்கம் வணக்கம் வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் வணக்கம் வணக்கம் (/showthread.php?tid=652) |
வணக்கம் வணக்கம் வணக்கம் - Sivakolunthu - 03-02-2006 வணக்கம் வணக்கம் வணக்கம் - shanmuhi - 03-02-2006 வணக்கம் வாருங்கள். - வினித் - 03-02-2006 வா வா வா ராசத்தி எப்படி நலமா? - mathavan - 03-02-2006 - mathavan - 03-02-2006 வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். - Sivakolunthu - 03-02-2006 வினித் Wrote:வா வா வா ராசத்தி எப்படி நலமா? ஆஆஆ hock: hock: வினித் என்னடாப்பு இவனப்பாத்து ராசாத்தி எண்டுற. - வினித் - 03-02-2006 Sivakolunthu Wrote:வினித் Wrote:வா வா வா ராசத்தி எப்படி நலமா? ஒஹ் நீங்கள் கொழுந்தனா? நான் நினைச்சேன் சிவாவின் கொழுந்தியாள் வந்து இருKகிறீங்கள் என்று சரி இப்ப சொல்லுகிறேன் வா வா வா சிவாகொழுந்தா - Sivakolunthu - 03-02-2006 வினித் Wrote:ஒஹ் நீங்கள் கொழுந்தனா? நான் நினைச்சேன் சிவாவின் கொழுந்தியாள் வந்து இருKகிறீங்கள் என்றுசரி அதுக்கேன்டாப்பு அழுற அழுகையவிடு, பொம்பிளையள் 'சீரியல்' பாத்து அழுறமாதிரி அழுகிற <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 03-02-2006 Sivakolunthu Wrote:வினித் Wrote:ஒஹ் நீங்கள் கொழுந்தனா? நான் நினைச்சேன் சிவாவின் கொழுந்தியாள் வந்து இருKகிறீங்கள் என்றுசரி அதுக்கேன்டாப்பு அழுற அழுகையவிடு, பொம்பிளையள் 'சீரியல்' பாத்து அழுறமாதிரி அழுகிற <!--emo& பொம்பிளையல் சீரியல் பார்து அழுற அழுகை இப்படியா இருக்கும்? எனக்கு தெரியாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-02-2006 வணக்கம் வாருங்கள், நல்வரவாக இருக்கட்டும் - கறுப்பன் - 03-02-2006 வணக்கம் வாருங்கள் சிவகொழ்., உங்கள் வரவு நல்வரவாக இருக்கட்டும் - அனிதா - 03-02-2006 வணக்கம் சிவகொழுந்து வாங்க, வரவேற்க்கிறோம். - samsan - 03-03-2006 வாங்க வாங்க - வெண்ணிலா - 03-03-2006 வணக்கம் சிவக்கொழுந்து - தூயா - 03-03-2006 வணக்கம் சிவகொழுந்து.நலமா? - தூயவன் - 03-03-2006 வணக்கம் சிவக்கொழுந்து உங்களை வரவேற்கின்றோம். - வர்ணன் - 03-03-2006 வணக்கம் சிவக்கொழுந்து வாருங்கள்-! 8) - RaMa - 03-03-2006 வணக்கம் வாருங்கள் அன்புடன் வரவேற்கின்றோம். - அருவி - 03-03-2006 வணக்கம் சிவக்கொழுந்து யாழ்களம் அன்புடன் வரவேற்கிறது. - sanjee05 - 03-03-2006 வணக்கம் சிவக்கொழுந்து |