![]() |
|
விருந்துக்கு வந்த வீரப்பனை மயங்க வைத்துப் பிடித்தஅதிரடிப்படை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: விருந்துக்கு வந்த வீரப்பனை மயங்க வைத்துப் பிடித்தஅதிரடிப்படை (/showthread.php?tid=6487) |
விருந்துக்கு வந்த வீரப்பனை மயங்க வைத்துப் பிடித்தஅதிரடிப்படை - ஜீவன் - 11-08-2004 கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக மாநில அதிரடிப்படைகளுக்கு ஒரு பெருத்த தலைவலியாக இருந்துவந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அத்தியாயம் கடந்த 18_ந் தேதியன்று முடிவுக்கு வந்தது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படையின் தந்திரவலையில் வகையாகச் சிக்கிக்கொண்ட வீரப்பனை அவனது கூட்டாளிகளுடன் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர் என்றும், அதிரடிப்படையினருடன் வீரப்பன் தரப்பினர் நடத்திய மோதலின்போது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அதிரடிப்படையின் தலைவர் விஜயகுமார் தெரிவித்திருந்தார். ஆனால், வீரப்பனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டது பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் அல்ல என்று இப்போது பரவலாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. மேலும்:- http://www.tamiloosai.com/oosai.asp?id=3045&catID=0 ஜீவன் |