Yarl Forum
கணனியின் Harddisk வேகத்தை அதிகரிப்பது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணனியின் Harddisk வேகத்தை அதிகரிப்பது (/showthread.php?tid=6458)



கணனியின் Harddisk வேகத்தை அதிகரிப்பது - Nada - 11-10-2004

உங்கள் அனைரையும் எனது இரண்டாவது முகத்துடன் வரவேற்கிறேன் .வரவேற்பில் என்னைத்திட்டித்தீர்த்த அனைவருக்கும்
இப்போது நான் உங்களுடன் உங்கள் கணனியின் Harddisk வேகத்தை அதிகரிப்பது பற்றி தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன்.
நீங்கள் வீடியோ வேலைகள் கணனியிலஇ செய்பவர்ளாக இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் நீங்கள் ஒருமணிநேர காட்சியை Rendering செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்குமென்பதை. நிச்சயமாக 3 மணி நேரம் எடுக்கம். இதை பாதியாக குறைத்துக்கொள் நீங்கள் IDE Raid Card என்ற வன்பொருளை உபயோகித்தால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்த வன்பொருள் விலை குறைவு. இதற்காக இரண்டு ஒரேயளவுள்ள Harddisk பயன்படுத்த வேண்டும். இதுபற்றிய ஆர்வம் பலருக்கு இருக்குமானால் இதுபற்றிய முழுவிபரத்தையும் தருகிறேன். இதற்கு நீங்கள் ஆவலாக இருக்கின்றீர்களா?


- tamilini - 11-10-2004

தாருங்கள் தெரிந்து கொள்வம்.. யாருக்கும் பயன்படும் போடுங்கோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 11-12-2004

தாருங்கள் பார்ப்போம்.. மற்றமுகத்தையும் நன்றாக வைத்திருங்கள்