Yarl Forum
Please Help Me! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: Please Help Me! (/showthread.php?tid=6456)



Please Help Me! - கறுணா - 11-10-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
காய் யாழ்க்கள கணனி எக்ஸ்பேட்ஸ்!

"கோணல் கறுணா" ஆகிய எனக்கு கணனித் துறையில் அனுபவம் வாய்ந்த உங்கள் உதவி தேவைப்படுகிறது? உங்களில் திறமைசாலிகளை பின்னாளில் பில்கேட்ஸைப் போல உருவாக்குவேன்? அதைக் கொள்கையளவிலும் ஏற்றுக் கொண்டுள்ளேன்!

.... வேறையொண்டுமில்லை உந்த யாழ் களத்திலே படங்களை இணைப்பது தொடர்பாக சின்ன கெல்ப் தேவை? விளக்கமாகத்தேவை? தெரியாதோ அறிவு அப்படி இப்படித்தான்!.......
மற்றும் உங்களில் ஒருவரை பில்கேற்றாக உருவாக்குவது சம்பந்தமாக "டக்லூசு", "பரந்தன் ராசன்" ... போன்றதுகளோடு உயர்மட்ட பேச்சு வார்த்தையை இப்போதெ தொடங்கி விட்டேனென்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்!

மேலதிக விபரங்களுக்கு ....
www.karuna@onion.com/pleasehelpme

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- Nada - 11-10-2004

காய் எல்லாந் தெிஞ்சமாதிாி காட்டிக்கொள்ளுது. அது சாி உங்களுக்கு எப்ப பொட்டு வைக்கிறது என்று தொியுமா? தீபாவளி ஏன் கொண்டாடுகிறது தொியுமா? உங்கடை நாளையும் தமிழ்மக்கள் அப்படித்தான் கொண்டாடப்போகிறா÷கள்


- kirubans - 11-10-2004

கறுணா அம்மணான்,
http://imageshack.us/index3.php என்ற இணையத்தில் படங்களை upload செய்து URL ஐக் copy பண்ணினால் போதும்.
a small help.


- MEERA - 11-11-2004

அறுவை....
தாங்கமுடியவில்லை.


- tamilini - 11-11-2004

<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->கறுணா அம்மணான்,  
http://imageshack.us/index3.php என்ற இணையத்தில் படங்களை upload செய்து URL ஐக் copy பண்ணினால் போதும்.  
a small help.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கிருபன் தகவலுக்கு நன்றிகள் நமக்கும் இது பயன்படும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 11-30-2004

Quote:MEERA



இணைந்தது: 09 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 378
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: வியாழன் கார்த்திகை 11, 2004 1:38 am Post subject:



அறுவை....
தாங்கமுடியவில்லை.
_________________
இலட்சியவாதிகள் துாங்குவதில்லை

யாருடை அறுவை கிருபனின்டையோ???? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- MEERA - 12-01-2004

இல்லை அப்பு அம்மானிட்ட அறுவை