![]() |
|
தளத்தை குப்பையாக்க வேண்டாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: தளத்தை குப்பையாக்க வேண்டாம் (/showthread.php?tid=6435) |
தளத்தை குப்பையாக்க வேண்டாம் - Thiyaham - 11-13-2004 தயவு செய்து தளத்தில் தேவையில்லாத விடயங்களை எழுதவேண்டாம். உதாரணமாக தளத்தில் முகப்பிலேயே இருக்கும் இரு விடயத்தை களப்பிரிவுகளில் எழுதி இத்தளத்தை குப்பையாக்க வேண்டாம்(spam). <img src='http://img121.exs.cx/img121/3410/kuruvi.jpg' border='0' alt='user posted image'> அத்துடன் ஒரே தலைப்பின் கீழ் வரவேண்டிய இரு விடயங்கள் இரு வேறு தலையங்கங்களில் எழுதப்பட்டுள்ளது. <img src='http://img7.exs.cx/img7/3517/stupids.jpg' border='0' alt='user posted image'> நாங்கள் விதி முறைகளை மீறாவிட்டாலும், எமக்கென்று ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. - கறுணா - 11-14-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! யே யே .. மிஸ்ரர் தியாக்ஸ்! உண்மைதான்! உது மட்டுமல்ல தலைப்பிற்கும் தகவலுக்கும், பின் கருத்துகளுக்கும் சம்பந்தமேயில்லாமல் போய்விடுகிறது!! நிற்க! நீர்தானே ஈராக்கிலை கடத்தப்பட்ட உறவுக்கு விடுதலைக்கு உதவுங்களென்று சொல்லி, என்ரை டென்மார்க் எருமை ரவி எருமைதுரையின் இணையத்தை யாழுக்குள்ளே கொண்டுவந்து புகுத்தினனீர் எண்டு நினைக்கிறேன்? சரிதானே? டாங்ஸ்!! உந்தக் குப்பையெல்லாம் கொண்டுவந்து சேர்க்கிறீர்? நீரெல்லாம் குப்பையைப்பற்றி .....? ம்ம்ம்ம்..... www.karuna@onion.com/kuppai இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - hotnews - 11-15-2004 Žì¸õ ¿¡ý ¾Á¢Æ£Æò¾¢Ä¢ÕóÐ கறுணா ±ý¨É ÅçÅüÀ£÷¸Ç¡? - MEERA - 11-15-2004 எங்கிருந்தாலும் வருக. எங்கிருந்தாலும் வாழ்க - Thevajani - 11-15-2004 வணக்கம் :wink: - Thevajani - 11-15-2004 நாங்கள் விதி முறைகளை மீறாவிட்டாலும், எமக்கென்று ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. - kavithan - 11-15-2004 Thevajani Wrote:நாங்கள் விதி முறைகளை மீறாவிட்டாலும், எமக்கென்று ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. நீங்கள் ஏதோ களத்தை நாசம் செய்ய வந்தவர் மாதிரியே இருக்கு.. :twisted: - Thevajani - 11-15-2004
- kavithan - 11-15-2004 Thevajani Wrote: அழுது பிரயோசனம் இல்லை உங்கள் வணக்கங்கள் இருகிற இடம் எல்லாம் பார்க்கவே தெரியுது ஏதோ வானொலி பற்றி வசைபாட வந்திருகிற மாதிரி .. நீங்கள் எல்லாம் எப்ப திருந்த போறியளோ.. :twisted: - kuruvikal - 11-15-2004 உதுகள் திருந்தாக் கேசுகள் எண்டுதானே தாய் தகப்பனே துரத்தி விட்டிருக்குதுகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-15-2004 kuruvikal Wrote:உதுகள் திருந்தாக் கேசுகள் எண்டுதானே தாய் தகப்பனே துரத்தி விட்டிருக்குதுகள்...! <!--emo&<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 11-16-2004 kuruvikal Wrote:உதுகள் திருந்தாக் கேசுகள் எண்டுதானே தாய் தகப்பனே துரத்தி விட்டிருக்குதுகள்...! <!--emo& <b> எப்படி குருவிகள் இப்படி சரியாகச் சொல்லுறீங்க. </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|