![]() |
|
விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டம் (/showthread.php?tid=6433) |
விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டம் - Nada - 11-14-2004 ஜரோப்பாவில் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டம் அம்பலம். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 14 நவம்பர் 2004 ஸ ஜ சுவிஸ் வயனி ஸ ஜரோப்பாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டமொன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. ஜரோப்பிய நாடுகளுக்குப் பல்வேறு அரசியல் தேவைகளுக்காக வருகைதரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஜரோப்பிய நாடொன்றில் தாக்குவதற்குத் தமிழ்த்தேசவிரோத சக்தியொன்றை இலங்கையின் அயல்நாடு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக ஈ.பி.டி.பி. தேசவிரோதக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நிஸாந்தன், பாஸ்கரன், ஜெகன் ஆகியோர் சுவிஸ் நாட்டுக்கு இலங்கையின் அயல்நாடு ஆலோசனையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுவிஸ் நாட்டில் குறுஸ்லிங்கன் என்ற பகுதியில் கடந்த வாரம் சந்தித்து விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைத் தாக்கபோட்ட திட்டமும் அம்பலமாகியுள்ளது. தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய புள்ளிகளை இலகுவில் அணுக முடியாது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் எதிரிகள் இந்தத்தாக்குதல் திட்டத்தை ஜரோப்பாவில் தமிழ்த் தேசிவிரோதிகளை வைத்து நடாத்தி விட்டு அரசியல் போட்டியே இதற்குக் காரணம் என்றும் கூறித்தப்பித்துக் கொள்ளத் திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரியவருகிறது. ஜரோப்பாவில் தமிழ்த் தலைமைகளை ஈழத்தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழ்த்தேச விரோதிகளை வைத்து இலகுவில் அணுகமுடியுமென்ற நோக்குடன் இத்திட்டம் அரகேற்றப்பட்டதாகவும் இதன் முதலாவது கட்டத் திட்டமிடல் கூட்டம் சுவிஸ் குறுஸ்லிங்கன் பகுதியில் தீட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவ்வாறு ஒரு சம்பவம் பாரிசில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது. இது நிதர்சனத்திலிருந்து சுடப்பட்டது நன்றி - sinnappu - 11-23-2004 சுவிஸ் þÄ §Â¡ «ôÀ ¿øÄ¡ Å¡í¸¢ì¦¸¡ñடு ¾¡ý §À¡Åí¸û §¼ö சுவிஸ் LTTE §¸¡¨¼Â¼¡ôÀ¡ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 11-23-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|