![]() |
|
நீரைக்காணா வேர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நீரைக்காணா வேர்கள் (/showthread.php?tid=6425) |
நீரைக்காணா வேர்கள் - Paranee - 11-15-2004 [b][size=24]நீரைக்காணா வேர்கள் புதிய திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில். தாயக மக்கள் முற்று முழுதாய் இயங்கும் தாயகப்பற்றுள்ள படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு.சண் அவர்கள் தாயகத்தில் சந்திக்க நேர்ந்தது. அதில் இயற்றப்பட்டுள்ள பாடல்கள் இசை எல்லாம் அற்புதமாக அமைந்திருந்தது. விரைவில் அத்திரைப்படத்தினை கண்டு எம் விமர்சனங்களால் இன்னும் இன்னும் எம் படைப்பாளர்களை ஊக்குவிப்போம் |