Yarl Forum
அதிவேக விமானம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: அதிவேக விமானம்...! (/showthread.php?tid=6403)



அதிவேக விமானம்...! - kuruvikal - 11-18-2004

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40535000/jpg/_40535521_scram2_nasa_203.jpg' border='0' alt='user posted image'>

X-43A விமானம் செலுத்து வாகனத்துடன்..!
(The X-43A was carried to speeds of Mach 9 by a booster rocket)

உலகின் அதிவேக விமானத்தையும் அதற்கான விசேட இயந்திரத்தையும் அமெரிக்க விண்ணியல் ஆய்வு நிறுவனம் நாசா வடிவமைத்து சில சோதனைப் பறப்புக்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளது...!

X-43A எனும் நாமம் கொண்ட இந்த விமானம் 10 மச் (Mach)(விமானப் பறப்பு வேகம்) அதாவது 11,000 கிலோமீற்றர்கள்/ மணி எனும் வேகத்தில் பறந்து உலக சாதனை படைத்தது...! இது ஒலியின் வேகத்தைவிட பத்து மடங்கு அதிகமாகும்...! இவ்வகை விமானத்தின் முன்னைய பறப்புச் சாதனை 6.83 மச் ஆகும்...! இதனுடன் ஒப்பிடும் போது அதிவேகப் பயணிகள் விமானமாக இருந்த கொங்கோட்டின் வேகம் சுமார் 2 மச் தான்...!

இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள விமான இயந்திரம் மற்றைய ஜெட் விமானங்களில் உள்ளதைப் போன்றதன்றி விசேடமாகத் தயாரிக்கப்பட்டதுடன்... வழமையாக விமான இயந்திரங்களில் வளிமண்டலக் காற்றை உள்வாங்க இயக்கப்படும் விசிறி கொண்ட இயந்திரங்கள் இவ்விமானத்தில் இல்லை என்பதும் இங்கு விமானத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்ட காற்று வாங்கி, ஒடுக்கியும் விமானத்தின் வேகமும் அப்பணியை ஆற்றப் பிரதியீடு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்...!

இந்த விமான இயந்திர வடிவமைப்பு விமான இயந்திர வடிவமைப்பில் ஒரு புரட்சிகர மாற்றமாகும்...!

இந்த விமானத்தில் லண்டனில் இருந்து சிட்னிக்கு சுமார் இரண்டு மணித்தியாலத்துள் பயணிக்க முடியும்...கொள்கை அளவில்...!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40527000/gif/_40527063_scramjet_inf203.gif' border='0' alt='user posted image'>

மேலே உள்ளது இந்த விமான இயந்திர செயற்படு முறை...!
கீழே உள்ளது சாதாரண ஜெட் விமான இயந்திரத்தின் செயற்படு முறை...!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40535000/gif/_40535089_scramjet_journey_416.gif' border='0' alt='user posted image'>

X-43A விமானம் பறப்புச் செய்யப்பட்ட முறை...!

மேலதிக தகவல் - Tamil and English

source : bbc.com


- hari - 11-18-2004

குருவிகளே உங்கள் அறிவியல் செய்திகள் அருமை, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!


- கறுணா - 11-18-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

யோவ் குறுவீஸ்!!!!!!!!!!!

எச்சரிக்கை!!! ஏன் எனது ரானுவ ரகசியங்களை அம்பலப் படுத்துகிறீர்? உந்தப் புளேனானது எனக்காக செய்யப்படுகிறது? புஸ்ஸுவின் ஸ்பெசல் ஓடரில் சி.ஐ.ஏ எனக்காக தயாரிக்கிறது. வெகு விரைவில் எனது விமானப் படையில் இந்த விமானம் சேர்த்துக் கொள்ளப் படவிருக்கிறது! உதை பின் பக்கமாக ஓட்டும் பயிற்சியில் இரகசியமான முறையில் தற்போது ஈடுபட்டுள்ளேன்! உந்த பின் பக்கமாக ஓட்டுவது சி.ஐ.ஏக்கு கூடத் தெரியாத வித்தை!!!!!! உதென்ன இன்னும் இருக்க்ய் பியூச்சரில் ...!!!!!!!!!!!!!!!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- MEERA - 11-18-2004

அதேட எப்படி குறிபா÷த்து குண்டு போடுவதென்றும் பயிற்சி எடுங்கோ..... அநியாயமாக சனத்தை கொல்லாமல்...


- kavithan - 11-18-2004

தகவலுக்கு நன்றி ,.... நல்ல தகவல்

என்ன கருணா நிண்டால் இறங்கி தள்ளவும் பழகுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 11-20-2004

Quote:கறுணா



இணைந்தது: 15 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 119
வதிவிடம்: எனக்கே தெரியாது
எழுதப்பட்டது: வியாழன் கார்த்திகை 18, 2004 12:38 pm Post subject:



டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

யோவ் குறுவீஸ்!!!!!!!!!!!

எச்சரிக்கை!!! ஏன் எனது ரானுவ ரகசியங்களை அம்பலப் படுத்துகிறீர்? உந்தப் புளேனானது எனக்காக செய்யப்படுகிறது? புஸ்ஸுவின் ஸ்பெசல் ஓடரில் சி.ஐ.ஏ எனக்காக தயாரிக்கிறது. வெகு விரைவில் எனது விமானப் படையில் இந்த விமானம் சேர்த்துக் கொள்ளப் படவிருக்கிறது! உதை பின் பக்கமாக ஓட்டும் பயிற்சியில் இரகசியமான முறையில் தற்போது ஈடுபட்டுள்ளேன்! உந்த பின் பக்கமாக ஓட்டுவது சி.ஐ.ஏக்கு கூடத் தெரியாத வித்தை!!!!!! உதென்ன இன்னும் இருக்க்ய் பியூச்சரில் ...!!!!!!!!!!!!!!!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
_________________
"நான் ஒரு வெங்காயம்"



¯Éìகு þýனுõ ´ñடு ¨Åருì¸É¼¡ôபு
9MM

š ᳡ š
´ரு 69 §À¡ò¾லுõ ´ரு 9mm

Å¡ Å¡!!!
µடி Å¡
புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
±¼ þ¾ ¦¿டு¸லுõ Å¢¼¡¾Âôபு
¾¡í¸பமுடி¨ÄÁ¡!!!!¨
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->