Yarl Forum
கிழக்கில் தொடங்கியது வடக்கிலும் ...? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கிழக்கில் தொடங்கியது வடக்கிலும் ...? (/showthread.php?tid=6386)

Pages: 1 2

கிழக்கில் தொடங்கியது வடக்கிலும் ...? - cannon - 11-19-2004

Quote:வல்வெட்டித்துறையில் இரு இளைஞர் கொலை, நகரில் பெரும் பதட்டம்

ஜ யாழ் நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2004, 19:26 ஈழம் ஸ

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையி;ல் இன்று மாலை 6.00 மணியளவில் உந்துருளியில் வந்தவர்களால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்னுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லு}ரி மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது தலைக் கவசம் மற்றும் ஜாக்கட் அணிந்த இருவர் உந்துருளியி;ல் வேகமாக வந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு ஆதிகோவிலடிப் பக்கமாகத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்டனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்து 21 வயதுடைய சதாசிவம் குமரன், 21 வயதான இராசேந்திரம் சுரேஸ்குமார் ஆகியோர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இதேவேளை 34 வயதான பொன்னுத்துரை தெய்வேந்திரம் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள் தங்களை அடையாளம் காட்டாதவாறு மழைக் கோட்டு அணிந்திருந்தார்கள் என்றும், தொண்டமானாறு பக்கமாக இருந்து வந்த மேற்படி மோட்டார் சைக்கிள் குறிப்பிட்ட இடத்தில் வேகம் குறைக்கப்பட்ட போது அதில் பின்னாலிருந்தவர் கண்மூடித்தனமான முறையில் துப்பாக்கிப் பிரயோகத்தை செய்ததாக இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து இராணுவமும் பொலிசாரும் வீதித் தடைகளை ஏற்படுத்தி சுற்றி வளைப்பு தேடுதல்களை மேற் கொண்ட போதிலும் எவரும் கைதாகவில்லை.

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் அவரது 50 வது பிறந்த தினத்தை எதிர் வரும் 26ம் திகதி வெகு விமரிசையான முறையில் கொண்டாடுவதற்கு அப் பகுதி மக்கள் தயாராகி வரும் நேரத்தில் இடம் பெற்ற இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறைப் பகுதியில் பெரும் பதட்ட நிலை காணப்படுகின்றது.
நன்றி புதினம்

யுத்த நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட உடனேயே தென் தமிழீழத்தில் ஸ்திரத் தன்மையைக் குலைப்பதற்காக இலங்கைப் படைகள், புலனாய்வுத்துறையினர், தமிழ்த் துரோகக் கும்பல்கள், முஸ்லீம் குழப்பவாதிகள் என்ற பெரும் கூட்டின் கைங்கரியங்கள் தொடக்கிவிடப்பட்டிருந்தன.பின்னர் இக்கூட்டுடன் சேர்ந்த துரோகி கருணாவின் செயற்பாடுகளும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல், மிரட்டல்கள் என எல்லையற்று சென்று கொண்டிருந்தது. இச்சதிக் கூட்டின் செயல்களில் பாதிக்கப்படாதவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் தென் தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக இவர்களின் செயற்பாடுகல் ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சதிக் கூட்டினால் இதைத் திசை திருப்பும் முயற்சிகள் வடக்கில் சில காலங்களாக தொடங்கி இருப்பதற்கான சம்பவங்கள் நடைபெற்று வந்தன. .... மன்னாரில் விடுதலைப் புலிகளின் அலுவலகம் தீக்கிரை, யாழ் நகரில் இளைஞர்கள் மீதான தாக்குதல்கள், வவுனியாவில் ஆட்கடத்தல்கள், இரானுவ வாகனங்களினால் மோதப்பட்டு கொல்லப்படுவது, ... என்று அதிகரித்துப் போனதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் துரோகிகளினால் நடாத்தப்படும் இணையத்தளமொன்றில் துரோகி கருணாவின் செயற்பாடுகள் வடக்கிலுமென்று செய்தி போடப்பட்டதாவது, இவையெல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் எமது அயல் நாடானது தனது புலனாய்வு எனும் பெயரில் பத்துக் கோடி இந்திய ரூபாக்களை ஈ.பிடி.பி மூலம் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சதிச் செயல்களுக்கு ஒதுக்கியதையும் இக்கூட்டுச் சதியினை வளர்ப்பதின் ஓரங்கமே.

இச்சதிக் கூட்டின் செயல்களின் ஒரங்கமே இன்றைய வல்வெட்டித்துறைப் படுகொலை!

இது வடக்கின் ஏனைய பகுதிகளுக்கும் படரத்தான் போகின்றது. இதைத் தொடர அனுமதிக்க வேண்டுமா? இப்படுகொலையானது வடக்கில் எச்சம் சொச்சமாக எஞ்சியிருக்கும் துரோகக் கும்பல்களைக் கொண்டே நடாத்தப்பட்டிருக்க வேண்டுமென்பது வெளிப்படையான உண்மையாகும். ஏற்கனவே சமூகச் சீர்கேடுகளில் ஈடுபட்டுவந்த இக் கும்பல்கள், இன்று ஒருபடி மேல்நோக்கி சென்றுள்ளன. இவர்களை நீண்ட காலத்துக்கு விட்டு வைத்தால் தேசியத்துக்கே சாவு மணியடிப்பதாக முடிந்துவிடும். சர்வதேச அபிப்பிராயம், ஜனநாயகமரபு எல்லாவற்றையும் ஒரு மூலையில் கட்டி வைத்து விட்டு, எம்மினத்தின் இந் நச்சுக் களைகளை உடணடியாக வேரோடு அகற்றப்பட வேண்டும்.

- Nellaiyan - 11-19-2004

இப்படுகொலையானது வல்வெட்டித்துறை இரானுவ முகாமிலிருந்து வந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அம்முகாமிலிருந்து செயற்படும் இரானுவ புலணாய்வுத்துறையினர் அல்லது அங்கு புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் துரோகக் கும்பல்களின் செயலாகத்தானிருக்கும்.

எது எவ்வாறாயிருப்பினும் தமிழ்த் தேசிய விடுதலை எனும் விருட்சத்தை அழிக்க முற்படும் நச்சுக்களைகளை உடனடியாக களைவது காலத்தின் தேவையாகும்.

- sinnappu - 11-20-2004

Quote:எது எவ்வாறாயிருப்பினும் தமிழ்த் தேசிய விடுதலை எனும் விருட்சத்தை அழிக்க முற்படும் நச்சுக்களைகளை உடனடியாக களைவது காலத்தின் தேவையாகும்.

உத நான் சொன்னா அப்பு மப்பில அலம்பிது எண்டுறாங்கள்

போட்டுத்தள்ளோனும் தம்பி Nellaiyan இல்லையோ வளருவாங்கள்
அதுக்கு பிறகு !!!!!!!!!

<b>அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என்
அன்னை மண் பாசம் தணியாது</b>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 11-20-2004

அநியாயப் படுகொலைகளை செய்து வரும் சிறீலங்காப் படைகளையும் அதன் உதிரி ஆயுதக் குழுக்களையும் தமிழீழ மண்ணில் இருந்து மக்கள் ஓடோட விரட்ட வேண்டும்... அதுதான் இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும்...!

படுகொலைக்கு உள்ளான எமது சகோதரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்....!

- sinnappu - 11-20-2004

Quote:அநியாயப் படுகொலைகளை செய்து வரும் சிறீலங்காப் படைகளையும் அதன் உதிரி ஆயுதக் குழுக்களையும் தமிழீழ மண்ணில் இருந்து மக்கள் ஓடோட விரட்ட வேண்டும்...

பாரப்பு குருவி விரட்டினால் திரும்பி வருவாங்கள்

அப்பு சொல்லுறன் போட்டுட்டால் பிரச்சனை over
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 11-20-2004

எத்தினையைப் போடுறது... தலையப் போடலாம்... வாலுகள்...ஓடிறது ஓடிப் பிழைக்கட்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sinnappu - 11-20-2004

இல்லை குருவி <b>வாலுகள் தான் பிறகு தலையா </b>வரும் அதாலை தான் சொல்லுறன் கை யோடை போட்டால் பிரச்சனை முடிஞ்சுது
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- MEERA - 11-20-2004

மற்ற(தேசவிரோத) இணையதளத்தில் வித்தியாசமாகவல்லோ எழுதியிருக்கினம்.

- sinnappu - 11-20-2004

சரி இப்படியே ஆளுக்காள் பாத்து அவங்கட இனையத்தளத்தை விளம்பரப்படுத்துங்கோ

அவங்கள் எப்பவும் வித்தியாசமாக தானே எழுதிறவங்கள்

[size=18]<b>இலட்சியவாதிகள் துாங்குவதில்லை</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- ratha - 11-20-2004

[quote="sinnappu"]<span style='font-size:30pt;line-height:100%'>சரி இப்படியே ஆளுக்காள் பாத்து அவங்கட இனையத்தளத்தை விளம்பரப்படுத்துங்கோ</span>
[size=18][color=green][b] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shiyam - 11-21-2004

மற்ற(தேசவிரோத) இணையதளத்தில் வித்தியாசமாகவல்லோ எழுதியிருக்கினம்.ஜஃஙரழவந

மீரா உங்கள் போக்கு மாறாக இருக்கிறதுகொஞசம் கவனமாய்இருக்கவேணும் போல கிடக்கு

- sinnappu - 11-21-2004

<span style='font-size:30pt;line-height:100%'>சரி இப்படியே ஆளுக்காள் பாத்து அவங்கட இனையத்தளத்தை விளம்பரப்படுத்துங்கோ</span>

¦º¡ýÉ¡ý ±øÄ §À¡¸¡§¾í§¸¡¼¡ ±ñÎ
§¸ì¸ Á¡ðËí¸§Ç

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- cannon - 11-23-2004

அண்மையில் தாயகம் சென்றபோது ..... கண்ட, கேட்ட, அவதானித்தவற்றிலிருந்து ..... உந்த துரோகக்கும்பல்களையெல்லாம் துடைத்தெறியப்பட நாட்களல்ல, மணித்தியாலங்களென்ன, நிமிடங்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையில்லை! ஆனால் ஏன் இன்னும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது?

- MEERA - 11-24-2004

Quote:இணைந்தது: 01 ஆடி 2004
கருத்துக்கள்: 113
வதிவிடம்: france
எழுதப்பட்டது: ஞாயிறு கார்த்திகை 21, 2004 4:35 am Post subject:

மற்ற(தேசவிரோத) இணையதளத்தில் வித்தியாசமாகவல்லோ எழுதியிருக்கினம்.ஜஃஙரழவந

மீரா உங்கள் போக்கு மாறாக இருக்கிறதுகொஞசம் கவனமாய்இருக்கவேணும் போல கிடக்கு

குருவிகள் தான் சொன்னது கருத்தையரும் வைத்து கருத்தாடலாம் என்று.

- vallai - 11-24-2004

சொன்னதைச் செய்யும் சின்னான்?

- கறுணா - 11-24-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

மீராத் தம்பியோ தங்கை,

நீர் படு கில்லாடி, நீர் என்ரை ஆளென்பதை வரவரத்தான் புரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் போராட்டம் அதரவு ..... பின் என்ரை டென்மார்க் கம்புயூட்டர் புலிகளின் போன் நம்பர்கள் .... இப்போ இசகு முசகான கருத்துக்கள்!!!!!! கவனம் பிடிபட்டுப் போவீர். ஏற்கனவே கொஞ்சம் உதுக்குள்ளே உம்மைப்பற்றி முனுமுனத்தது! பி கெயாபுள்?

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

- kuruvikal - 11-24-2004

அம்மான்..... உது அண்டம் காகம்.... கரைஞ்சிட்டுப் பறந்திடும்....கா...கா...கா...காகம் திட்டி மாடு செத்த வரலாறு உண்டோ.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- MEERA - 11-24-2004

புதிய வரலாறு படைத்திடுவோம்.

புதிய வரலாறு எழுதும் மீராவின் புகழை உலகெங்கும் பாடு.

- Nellaiyan - 11-24-2004

இன்றிரவு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இரண்டு பொதுமக்கள் இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் தேசத்துரோகிகளினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மாவீரர் தின அலங்காரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களே சுட்டுக் கொல்லப்படதாக தெரிகிறது.

தமிழ்த் தேசியத்திற்காக தம் உயிரை அர்பணித்த இவ்விரு நாட்டுப்பற்றாளருக்கும் எமது அஞ்சலிகளைச் செலுத்தும் இவ்வேளை இந்தத் தேசத்துரோகிகள் அணைவருமே கருவறுக்கப்படும் காலம் அதிகமில்லை.

- vallai - 11-25-2004

MEERA Wrote:புதிய வரலாறு படைத்திடுவோம்.

புதிய வரலாறு எழுதும் மீராவின் புகழை உலகெங்கும் பாடு.

அதையே புதுசா யோசிச்சு புதுசாப் பாடுவம் எண்டில்லை.அதுவே கொப்பி பிறகு புதிய வரலாறாம் எழுதும் மீராவாம்.