Yarl Forum
IBCCCCCCCCCCCCCCCCCCC - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: IBCCCCCCCCCCCCCCCCCCC (/showthread.php?tid=636)



IBCCCCCCCCCCCCCCCCCCC - வினித் - 03-03-2006

[b]போர்நிறுத்த உடன்பாடு திருத்தியமைக்கப்படவில்லை!! விடுதலைப் புலிகள் அறிவிப்பு.

சமாதான முன்னெடுப்புக்கள் பாதிப்படையலாம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை!!!

போர்நிறுத்தம் திருத்தப்படவில்லை!. ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு.

ஆயுதக் குழுக்கள் குறித்து நேர்மையுடன் கருத்து வெளியிடுக! சிறீலங்கா படைகளிடம் கண்காணிப்புக் குழுத் தலைவர் வலியுறுத்து.


வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்.

எனும் பல உண்மைச் செய்திகளுடன் ஜபிசி வானொலி
IBC நேரடி ஒலிபரப்பு


- வினித் - 03-04-2006

[b]<span style='font-size:25pt;line-height:100%'>மட்டக்களப்பு வவுணதீவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது படையினர் தாக்குதல்!! தமிழீழ தேசிய துணைப் படை வீரர் வீரச்சாவு.

திருமலையில் சிறீலங்கா படைகளால் ஐந்து போராளிகள் கடத்தல்!! ஆதாரங்கள் கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிப்பு.


யாழ் குடாநாட்டில் சிறீலங்கா படைக் கட்டமைப்பில் பாரிய மாற்றம். கட்டளைத் தளபதிக்கு இடமாற்றம்.


புத்தளம்-ஹம்பாந்தோட்டை கடலடிப் படுக்கையில் எண்ணெய் வள அகழாய்வு. உதவி வழங்க ஈரான் - எமிரேட்ஸ் இணக்கம்.


மலையம் மேல்கொத்மலை நீர்மின் திட்;டம் ஆரம்பம்.</span>


என்னும் பல உடனுக்கு உடன் செய்திகளுக்கு
IBC நேரடி ஒலிபரப்பில்!