![]() |
|
இப்படியுமா..? (குறும்படம்) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: இப்படியுமா..? (குறும்படம்) (/showthread.php?tid=6354) |
இப்படியுமா..? (குறும்படம்) - sOliyAn - 11-23-2004 இப்படியுமா? (குறும்படம்) விரைவில் வெளிவரவுள்ளது! ஈழவர் திரைக்கலை மன்றம் அளிக்கும் ஐரோப்பிய திரைப் படைப்பகம் பிறேமன் தமிழ்க்கலை மன்ற ஒருங்கிணைப்பில் நாச்சிமார் கோயிலடி இராஜனின் இப்படியுமா? (குறும்படம்) இசை: பிரவீன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ரமேஷ் பத்மநாதன் தயாரிப்பு ஒருங்கமைப்பு: ரகுநாதன் தயாரிப்பு: பாரிஸ்டர் எஸ்.ஜே.யோசெப் திரைக்கதை, வசனம், இயக்கம்: நாச்சிமார்கோயிலடி இராஜன் - kuruvikal - 11-23-2004 எப்பவரும்... அதை எங்கே நாம் பார்ப்பது... நாச்சிமார் கோவிலடி ராஜனின் குறும்படம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்...! |