![]() |
|
இணையத்தில் தலைவரை வாழ்த்துங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இணையத்தில் தலைவரை வாழ்த்துங்கள் (/showthread.php?tid=6341) |
- vanmathi - 11-26-2004 எம் வீரதாய் பெற்றடுத்த புதல்வனே,தமிழ் ஈழத்தின் மானத்தை காக்க வந்த கரிகாலனே. உன் பென் விழாவை வாழ்த்துவதற்கு நான் என்ன தவம் செய்தேனே! ஐம்பது ஐம்பதாய் ஆயிரம் ஐம்பது என்று அடுக்கியே செல்ல வாழ்த்துகின்றேன். - kavithan - 11-26-2004 தலைவரை வாழ்த்தலாம் வாழ்த்திட்டே இருக்கலாம் இவ் இணையங்களை நம்பியழியாதீர்கள் இணையங்களும் இயங்க வில்லை - Nitharsan - 11-26-2004 இப்ப இந்த இரு இணையங்களும் இயங்க வில்லை. vasan தயவ செய்து தவறான இணையங்களை இங்கே அறிமுகம் செய்யாதீர்கள் அன்புள்ளங்களே தலைவரை வாழ்த்த கீழ்வரும் இணைப்பில் அழுத்தி உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள் தமிழில் கருத்து தெரிவிக்க http://www.eelavision.com/vot ஆங்கிலத்தில் தெரிவிக்க http://www.eelavision.com/vot/nonthamil.php <img src='http://www.geocities.com/nirojan_143/thesiya-1.GIF' border='0' alt='user posted image'> நேசமடன் நிதர்சன் - vasisutha - 11-26-2004 [b]<span style='font-size:14pt;line-height:100%'>தமிழீழத்தேசியத்தலைவர்அவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்</span> - þ.þº¡ì - 11-26-2004 Å¡Øõ ÒÈ¿¡ë§È ¿£ Å¡úÅÐ ¦¾ü¦¸ýÈ¡Öõ ±ÁìÌ ¸¢Æì¸¡É¡ö! |