![]() |
|
தேசிய தமிழ் தெலைக்காட்சி இலவச ஓலிபரப்பு(T.T.N) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தேசிய தமிழ் தெலைக்காட்சி இலவச ஓலிபரப்பு(T.T.N) (/showthread.php?tid=6336) |
தேசிய தமிழ் தெலைக்காட்சி இலவச ஓலிபரப்பு(T.T.N) - ரவி - 11-26-2004 தேசிய தமிழ் தெலைக்காட்சி இலவச ஓலிபரப்பு தேசியத்தலைவரின் 50 வது அகவையயை முன்னிட்டும் மாவீரர் நாளை முன்னிட்டும் இலவசமாக ஒலிபரப்பாகின்றது - tamilini - 11-26-2004 ஆமாம் ஓலிபரப்பாகிறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-26-2004 கறுணா பாருங்க - MEERA - 11-26-2004 தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வானெலியிலும் தலைவரினதும் மாவீர÷களினதும் பாடல்கள் ஒலிபரப்பாகிறது ஏனோ தெரியவில்லை..? - shanmuhi - 11-26-2004 «Å÷¸ளுõ ¾Á¢Æ÷¸û ¾¡§É...? «Å÷¸û ±í¸û Àì¸õ ¾¢ருõÒžüÌ... ¦Åகு தூÃõ þø¨Ä. þó¾ ¿øÄ¿¡§Ç «¾üகு ´ரு Àடிì¸øÄ¡¸ «¨ÁÂðடுõ. ÅçÅü§À¡õ. - tamilini - 11-26-2004 Quote:«Å÷¸ளுõ ¾Á¢Æ÷¸û ¾¡§É...? நீங்க வேறையக்கா.. நாங்கள் எல்லாம் எங்க உங்கள் பக்கம் வாறது.. சும்மா சனத்திற்கு பூச்சுத்த தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 11-27-2004 என்ன சொன்னாலும் கூலிக்கு மாரடித்தாலும் அவைக்கும் மனச்சாட்சி எண்டு ஒண்டு இருக்கல்லோ - MEERA - 11-27-2004 Quote:இணைந்தது: 01 ஆடி 2004 உந்த மனசாட்சயை எப்பவோ வித்தாச்சு பாருங்கோ... அந்த காசிலதான் லண்டனில வீடு வாங்கினது. - shiyam - 11-27-2004 சரி மீரா நீங்கள் அந்த காசிலை தான் லண்டனிலை வீடுவாங்கினீங்கள் எண்டா நான் என் செய்ய முடியும் ஆனாலும் உங்களிற் மனதில் உறுத்தும் - MEERA - 11-27-2004 உங்களுக்கு கதை விளங்கவில்லை போல.... "அவைக்கும் மனச்சாட்சி" உந்த மனசாட்சயை எப்பவோ வித்தாச்சு பாருங்கோ... அந்த காசிலதான் லண்டனில வீடு வாங்கினது - shiyam - 11-27-2004 மன்னிக்கவும் மீரா தவறாக விழங்கிட்டன் |