![]() |
|
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! (/showthread.php?tid=632) |
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! - வினித் - 03-04-2006 [b][size=18]ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இலங்கையின்அமைதி ஆயுதத்தினாலே[/color] பாலஸ்தீனத்தின்அவதி ஆயுதக்குறைவினாலே![/color] ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இந்தியபாகிஸ்தானின் அமைதி அணுகுண்டினாலே[/color] திபெத் சீன அவதி அணுகுண்டின்மையினாலே[/color] ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நன்றி: குழலி பக்கங்கள்! - AJeevan - 03-04-2006 இணைப்புக்கு நன்றி வினித்............ <span style='font-size:22pt;line-height:100%'>பலம் இழந்தால் - பன ஓலையும் பயம் காட்டும்</span> - RaMa - 03-04-2006 ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நல்ல துளிகள் இணைப்பிற்கு நன்றிகள் வினித் கவிதையும் சுட்டு போட தொடங்கி விட்டீர்களா? - வினித் - 03-04-2006 <!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நல்ல துளிகள் இணைப்பிற்கு நன்றிகள் வினித் கவிதையும் சுட்டு போட தொடங்கி விட்டீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எத்தனை நாளுக்கு தான் தோசையை திருப்பி திருப்பி சுடுறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 03-04-2006 ம்ம் கவி வரிகள் நன்றாக இருக்கு .... இணைப்புக்கு நன்றி வினித் அண்ணா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 03-05-2006 [quote=AJeevan]இணைப்புக்கு நன்றி வினித்............ <span style='font-size:22pt;line-height:100%'>பலம் இழந்தால் - பன ஓலையும் பயம் காட்டும்</span> உண்மையான வரிகள் அண்ணா - தாரணி - 03-06-2006 உங்கள் கவி நன்றாக உள்ளன. வாழ்துக்கள் வினித் - வினித் - 03-06-2006 தாரணி Wrote:உங்கள் கவி நன்றாக உள்ளன. என் கவியா? சுத்தம் கவிதை காரன் கேள்விப்பட்ட ?????????? |