![]() |
|
ஐயோ ஐயோ ஒசாமா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ஐயோ ஐயோ ஒசாமா (/showthread.php?tid=6303) |
ஐயோ ஐயோ ஒசாமா - Jega - 12-01-2004 நீண்ட தாடியும் இலாவகமான முகமும் ஒல்லியான மேனியையும் கொண்ட ஒசாமா பின் லேடன் ச்ற்று நேரத்துக்கு முன் திருவிழாவிலே காணாமல் போய்விட்டார் தகவல் தெரிந்தோர் யாழ் இனையத்தளத்துடன் தொடர்புகொண்டு தகவல் தரவும் நல்ல தகவலுக்கு புஸ் மாமாவால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் இப்படிக்கு தாயார்.......... பாத்திமா ஒசாமா அஸ்ஸலாம் அலைக்கும் - ஊமை - 12-01-2004 அப்படியா இலங்கை புலனாய்வுத்துறையினர்க்கு தகவல் சொல்லி அனுப்புங்கள். அப்படியே கறுணா மாமாவின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் தகவல் தெருவியுங்கள் - கறுணா - 12-01-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அய்யோ அய்யய்யோ!! இதைக் கேட்பாரில்லையோ?? இதுகள் பகிடியாம்!!!! உந்தப் பக்கத்திற்கு யாழ் களத்தில் ஒரு பக்கமாம்?? சிலவேளை ஜெகா அன்ட் ஊமை, உதுகலை எங்கடை டென்மார்க் கள்ளக்கூட்டத்திற்கோ, ராமராசு அன்ட் கோவிற்கோ சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்பினம்? அறிவுக் குஞ்சுகள்? ஆண்டவா "வைரவருக்கு நாய்மாதிரி" எனக்கு வாச்சிருக்குதுகள்??????? onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - ஊமை - 12-01-2004 இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கறுணா என்ன இது ? பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார வைத்தியரை அணுகவும். |