![]() |
|
ஆயுத சனநாயகம் படும்பாடு...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஆயுத சனநாயகம் படும்பாடு...! (/showthread.php?tid=6297) |
ஆயுத சனநாயகம் படும்பாடு...! - kuruvikal - 12-01-2004 <b><span style='font-size:21pt;line-height:100%'>திருகோணமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவை ரத்துச் செய்யக் கோரி ஈ.பி.டி.பி.தாக்கல் செய்த மனு தள்ளுபடி....! கூட்டமைப்புக்கு 35 ஆயிரம் ரூபா அபராதச் செலுவுத் தொகை செலுத்தவும் பணிப்பு...!</b> கடந்த பொதுத் தேர்தலின்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்புப் பெற்ற வெற்றி செல்லுபடியாகாதென உத்தரவிடக் கோரியும்ää தேர்தலை ரத்துச் செய்யக்கோரியும் ஈ.பி.டி.பினர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தள்ளு படி செய்தது. அத்துடன்ää அபராதச் செலவுத் தொகையாக 35 ஆயிரம் ரூபாவை தமிழ்க் கூட்டமைப்பினருக்குச் செலுத்தும்படியும் உத்தரவிட்டது. தேர்தல் நீதிமன்றமாக இயங்கிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் இமாம் இந்தத் தீர்ப்பை வழங்கினார். கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு - கிழக் கில் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டி யிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டி பெரும்பான்மையான ஆசனங் களைக் கைப்பற்றியிருந்தது. திருகோணமலை யில் ஷபோனஸ் ஆசனத்துடன் இரு ஆசனங்கள் கூட்டமைப்புக்குத் கிடைத்தன. தேர்தல் வாக்களிப்பு நேர்மையான முறையில் இடம்பெறவில்லை என்றும் - தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் - எனவேääதேர்தல் முடிவுகளைச் செல்லுபடி யற்றதென அறிவிக்கவேண்டும் என்றும் கோரி ஈ.பி.டி.பியினர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். சட்டமா அதிபர்ää தேர்தல் ஆணையாளர்ää தேர்தலில் போட்டியிட்ட எம்.பிக்களான கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட வேட்பாளர்கள் 7 பேர் என 100 பேர் வரையிலானோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். அந்த மனு மீதான விசாரணைகளின் முடிவில் நேற்று நீதியரசர் இமாம் தீர்ப்பளித்தார். வழக்கைத் தள்ளுபடி செய்த அவர்ää தமிழ்க் கூட்டமைப்புக்கு 35 ஆயிரம் ரூபா அபராதச் செலவுத் தொகையை ஈ.பி.டி.பி. செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தமிழ்க் கூட்டமைப்புச் சார் பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன்ää எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சட்டத்தரணி எம்.பாலேந்திரனின் ஆதரவுடன் ஆஜராகி வாதாடினர். ஈ.பி.டி.பியினர் சார்பில் கலாநிதி கொஸ்தா ஆஜராகி இருந்தார். யாழ்ப்பாணத்திலும் தேர்தல் முடிவுகளை ரத்துச்செய்யக் கோரி ஈ.பி.டி.பியினர் இத்தகையதொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவும் மேன்முறையீட்டு நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. </span> uthayan.com இச்செய்தி தொடர்பாக உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்...! தலைவர் வே பிரபாகரனின் மாவீரர் தின உரையோடு கருணா என்ற துரோகியும் ஒரு மாவீரர் உரை என்று ஒன்றை சில பேரினவாதச் சக்திகளின் உளவுச் சக்திகளின் துரோகச் சக்திகளின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் தூண்டுதலின் பேரில் வழங்கியிருந்தார்...அதைத் தூக்கிப்பிடிக்கும் ஜேவிபி.... புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்றும் அவர்களுடன் இடைக்கால நிர்வாகசபை தொடர்பில் பேசின் மீண்டும் தெற்கில் ஆயுதப் புரட்சி வெடிக்கும் என்று இன்று எச்சரித்திருக்கும் இவ்வேளையில் ஆயுத சனநாயகக் கும்பல்களின் போலி அரசியல் வெற்றுவேட்டுப் பிரச்சாரங்கள் மக்களின் ஆணைக்கு முன் அடிபணியும் விதமாக இந்த சிறீலங்காவின் நீதிமன்றத் தீர்ப்பே வந்திருப்பது மக்களின் சக்தியின் வலிமையை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்துள்ளது. அதேவேளையில் இடைக்கால நிர்வாகமே தமிழீழமோ தமிழ்மக்களுக்காக அவர்களின் பிள்ளைகளான புலிகள் மக்கள் தலைமை தாங்கிக் கேட்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.... அதை மக்களும் முன்னின்று செய்ய வேண்டிய சூழ்நிலை பேரினவாதிகளாலும் மக்கள் விரோத துரோக சக்திகளாலும் உருவாக்கப்படுவதை மக்கள் கவனிக்கத் தவறக்கூடாது...!(our view) þÐ ¾ÅÕ.. - Danklas - 12-01-2004 þÐ ¾Á¢ú Áì¸ÖìÌ ¸¢¨¼ò¾ ¾ÅÃ¡É ÓÊ×.. «¨¸Â¡ø ¼Á¢ø Áì¸Ö측¸ ¿¡ý ¯Ä¸ ¿¢¾¢ÁýÈõ Ũà ¦ºø¦Åý...
Re: þÐ ¾ÅÕ.. - Nanthaa - 12-01-2004 கலோ டக்லு}சு ! கறுணாவைக் கூப்பிடவோ ? கூட்டுக்கட்சியாக சேந்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமரசமான தீர்வுகளை சொல்லலாமே. டக்லு}சு ? எப்பிடி வசதி ?
Re: þÐ ¾ÅÕ.. - Danklas - 12-01-2004 Nanthaa Wrote:கலோ டக்லு}சு ! கறுணாவைக் கூப்பிடவோ ? கூட்டுக்கட்சியாக சேந்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமரசமான தீர்வுகளை சொல்லலாமே. þÐܼ ¿øÄ ƒÊÅ¡ò¾¡ý ¸¢¼ìÌ :roll: . ¦À¡Úõ ±¾üìÌ ´Õ측ø ¦¼ýÁ¡÷ìÌ §À¡ý §Àº¢ðÎ Å¡Èý... hock:
- KULAKADDAN - 12-01-2004 இட்சியம் வெல்லும் என்ன டக்லுசு எப்ப வந்தனியள். சங்கரி எப்ப வரும் அவற்றை யாழ் வழக்கு எப்பிடி அப்ப அவரும் கட்டுவ÷ எண்டுங்கோ Re: þÐ ¾ÅÕ.. - Nanthaa - 12-02-2004 Danklas Wrote:Nanthaa Wrote:கலோ டக்லு}சு ! கறுணாவைக் கூப்பிடவோ ? கூட்டுக்கட்சியாக சேந்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமரசமான தீர்வுகளை சொல்லலாமே. என்ன டென்மார்க்கிலயோ டக்லு}சுவின்ரை கோட்டையும் கொடியும் இருக்கு ? அட மறந்து போனன் லு}சு குமாரதுரை மக்காள் சகிதம் இருக்கினமெல்லோ. ஈரச்சாக்குக் கோழிக்கள்ளரிட்டைப் போனாத்தானே லு}சுவுக்கு ஏதாவது பிச்சை கிடைக்கும். டக்லு}சு கதையோடை கதை மறவாமல் மனோவாத்தியாரை விடுநைனா. மனோ வாத்தியாற்றை மனிசியும் , மம்மியும் மனிதவுரிமை அமைப்பிலை கொம்பிலெய்ன் பண்ணியிருக்கினம் விளங்கிச்சோ லு}சு. :?: - cannon - 12-02-2004 டக்லூசு, இதென்ன யசூசியோடு சேர்ந்து காடலர்களின் கனிமூனோ????????? |