Yarl Forum
சூரியன் எப்.எம் இப்பொது இணையத்தினுடாக உல கெங்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சூரியன் எப்.எம் இப்பொது இணையத்தினுடாக உல கெங்கும் (/showthread.php?tid=6265)



சூரியன் எப்.எம் இப்பொது இணையத்தினுடாக உல கெங்கும் - Nitharsan - 12-07-2004

இலங்கையில் முதல்தர வானொலியாக கருதப்படும் 24 மணிநேர தமிழ் வானொலியான சூரியன் எப்.எம் இப்பொது இணையத்தினு}டாக உல கெங்கும் வலம் வருகின்றது. மிகவும் துல்லியமான ஒலியுடன் எந்த வித தடங்கல்களும் இல்லாத ஒலிபரப்பு உண்மை செய்திகள் இன்னும் பல பல்சுவை நிகழ்ச்சிகள் ஒருமுறை கேட்டுப்பாருங்க
இந்த இணைப்பில் அழுத்தி நேரடியாக வானொலியைக் கேட்கலாம்
http://66.246.59.69:8400/listen.pls
இந்த இணைப்பு அவர்களது முதற்ப்பக்கத்திற்கானது
www.uthayamfm.com
சூரியனின் உத்தியோக பூர்வ இணையம்:
இப்போது உதயம் எப்.எம்மினூடாக இணைய வலம் வருகிறது...
-நேசமுடன் நிதர்சன்-


- tamilini - 12-07-2004

தகவலுக்கு நன்றிகள்...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- thanigai - 12-07-2004

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->