Yarl Forum
மலரும் மங்கையும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மலரும் மங்கையும் (/showthread.php?tid=6250)



மலரும் மங்கையும் - kuruvikal - 12-08-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/gopikaw-515.jpg' border='0' alt='user posted image'>

<b>கதிரவனின்
பொற்கரங்கள் தீண்ட
மலர்ந்து
காதல் வயமான மலர்களே...
வண்டுகள்
அழைப்பதும் தான் ஏன்...???!
முதல் காதலன் விட்டு
காதலின் பெயரால்
சல்லாபிக்கவா...??!
ஓஓ.....
அதுதான் மனிதப் பெண்டிரும்
மலர்கள் ஆகினரோ....!
அட கம்பா...
நீ கில்லாடி
உவமை காட்டி
உண்மை செப்பினாய்....!
நாம் தான்
புரிதலின்றி
கடலாம் ஆழமாம் என்று
பிதட்டியபடி
புரிதலில்லா மூடராய்...!</b>

நன்றி... http://kuruvikal.yarl.net/


- hari - 12-08-2004

அருமையான கவிதை குருவிகளே வாழ்த்துக்கள்!


- KULAKADDAN - 12-08-2004

கவிதை நன்று, கவி தொடர வாழ்த்துகள்

சிறு சந்தேகம்
உலகில் ஆண் பாலை சே÷ந்த அழககையெல்லாம் ஏன் பெண்ணுடன் ஒப்பிடுகிறாா்கள்
உ-ம் மயில், மான், குயில், ..........


- kuruvikal - 12-08-2004

KULAKADDAN Wrote:கவிதை நன்று, கவி தொடர வாழ்த்துகள்

சிறு சந்தேகம்
உலகில் ஆண் பாலை சே÷ந்த அழககையெல்லாம் ஏன் பெண்ணுடன் ஒப்பிடுகிறாா்கள்
உ-ம் மயில், மான், குயில், ..........

மனித ஆண்களின் அழகோடு பெண்ணின் அழகை ஒப்பிடக் கூட முடியாததால் இப்படி மற்ற உயிரினங்களில் ஆண்களின் அழகோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள் ஆக்கும்... :wink:

விற்பனை இல்லாததற்குத்தான் விளம்பரம்... அழகில்லாததற்குத்தான் ஒப்பீடு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-09-2004

kuruvikal Wrote:
KULAKADDAN Wrote:கவிதை நன்று, கவி தொடர வாழ்த்துகள்

சிறு சந்தேகம்
உலகில் ஆண் பாலை சே÷ந்த அழககையெல்லாம் ஏன் பெண்ணுடன் ஒப்பிடுகிறாா்கள்
உ-ம் மயில், மான், குயில், ..........

மனித ஆண்களின் அழகோடு பெண்ணின் அழகை ஒப்பிடக் கூட முடியாததால் இப்படி மற்ற உயிரினங்களில் ஆண்களின் அழகோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள் ஆக்கும்... :wink:

விற்பனை இல்லாததற்குத்தான் விளம்பரம்...

அப்ப கொக கோலாவிற்கு விற்பனை இல்ல :wink:


அழகில்லாததற்குத்தான் ஒப்பீடு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

ஓகோ ........ :wink:


- kuruvikal - 12-09-2004

நிச்சயமாக கொக்ககோலாவுக்கு விற்பனை அதிகம் என்றால் விளம்பரம் குறையும்.... வடிவா சந்தை அவதானித்தால் புரிந்து கொள்வீர்கள்...! பின்னர் மீண்டும் விற்பனை குறைய மீண்டும் விளம்பரம் கூடும்.... தளம்பலைத் தவிர்க்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 12-09-2004

வாழ்த்துக்கள் குருவிகளே மலரும் மங்கையும் தொடரட்டும்


- kuruvikal - 12-09-2004

எங்களுக்கு வாழ்த்துச் சொல்லுறது இருக்கட்டும் எங்க உங்கள் கவிதையை நீண்ட நாடகளாகக் காணவில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:


- kavithan - 12-09-2004

ம்ம்ம்ம்... வரும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-14-2004

மலர்
காதலின் கனிரசத்தை
பருகிய காளையர்கள்
மலரை உவமானமாக
வைத்து தானே
காதலில் ஜெயிக்கிறார்கள்
உன் நாமத்தை உச்சரித்து
கொண்டு உருவாக்கிய
காதல் கவிதைகள் காளையரின்
காதல் கைகூடும் வரைதானா?

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:


- kuruvikal - 12-14-2004

vennila Wrote:மலர்
காதலின் கனிரசத்தை
பருகிய காளையர்கள்
மலரை உவமானமாக
வைத்து தானே
காதலில் ஜெயிக்கிறார்கள்
உன் நாமத்தை உச்சரித்து
கொண்டு உருவாக்கிய
காதல் கவிதைகள் காளையரின்
காதல் கைகூடும் வரைதானா?

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

பாவம்
மலரை ஏமாற்றி
மங்கைக்கு ரூட்டுப் போடுறாங்கள்
காட்டாக் காளைகள்...!
அவங்கள் கால் கட்ட
கலியாணம் தான் ஒரே வழி
சொல்லுறாங்க பெரியவங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-15-2004

இந்த அனுபவமும் கிடைக்க தொடங்கிற்றோ........