![]() |
|
நான் தேடும் வதனம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நான் தேடும் வதனம்...! (/showthread.php?tid=6238) |
நான் தேடும் வதனம்...! - kuruvikal - 12-09-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/fineartcard1thm.jpg' border='0' alt='user posted image'> <b>புன்னகைக்கும் பிஞ்சு மனமே நின் வதனம் கொண்ட அழகுக்கில்லை நிகர்...! தாயே நீயும் அந்த இறைவனின் வடிவம் தானே... வளர்ந்தால் மட்டும் எங்கிருந்து வருகுதந்த சூதும் வஞ்சகமும் பொறாமையும் போட்டியும்..! இறைதன்மை போய் பேயாய் வருவதேனம்மா..?! என்று காண்பேன் - உன்னில் இளமையிலும் இறைவனை அன்று நானும் உன் அன்புத் தோழனாய் தோழியாய் அவதரிக்க வேண்டுமே..! </b> நன்றி - மீள் பிரசுரம்... http://kuruvikal.yarl.net/ - hari - 12-09-2004 அருமையான கவிதை, வாழ்த்துக்கள்!, எனக்கொரு உண்மை தெரிச்சாகனும்! குருவிகளே நீங்கள் ஏதாவது சிட்டுக்குருவியை காதலித்தீர்களா? - kuruvikal - 12-09-2004 ஒன்றென்ன மன்னா இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் குருவிகள் காதலிக்குதுகள்.. போதுமா...திருப்தியா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 12-10-2004 நன்று நன்றி - kavithan - 12-10-2004 மீள் பிரசுரத்துக்கு நன்றிகள்.. இன்று நமக்கும் வாசிக்க கிடைத்ததே.. வாழ்த்துக்கள் - hari - 12-10-2004 kuruvikal Wrote:ஒன்றென்ன மன்னா இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் குருவிகள் காதலிக்குதுகள்.. போதுமா...திருப்தியா....! <!--emo&பெரிய கில்லாடியப்பா நீங்கள்! |