![]() |
|
மனம் திறக்கிறார் சிம்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மனம் திறக்கிறார் சிம்பு (/showthread.php?tid=6229) |
மனம் திறக்கிறார் சிம்பு - vasisutha - 12-11-2004 தனுஷ்\ஐஸ்வர்யா <b>""எங்கிருந்தாலும் வாழ்க!""</b> மனம் திறக்கிறார் சிம்பு மன்மதன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. தாடி, மீசையுடன் ரொம்பப் புதுசாக இருக்கிறார். சந்திப்பில் மனம் திறந்து பேசினார்... <img src='http://www.vikatan.com/av/2004/dec/19122004/p5.jpg' border='0' alt='user posted image'> <span style='color:green'>மன்மதன் சக்சஸ் எப்படிச் சாத்தியமாச்சு? ப்ளேபாய் காரெக்டர்! ஆனா, சும்மா பொண்ணுங்களை வெச்சுக்கிட்டு ஜாலி பண்ணாம, த்ரில்லர் பண்ண ஆசைப்பட்டேன். வரிசையாக கொலைகள். அதுக்கு ஒரு சரியான காரணம் வேணும். இந்தியன் தாத்தா கொலை பண்ணி னார்னா அதுக்கு ஒரு வலுவான காரணம் இருந்ததே... அப்படி வேணும்! இப்போதான் நியூஸ் பேப்பரைப் புரட்டினாலே கள்ளக் காதல் விவகாரங்கள் நிறைய வருதே... அதைப் பின்னணியா வெச்சு ஒரு கதை. திடுக்குனு அதில் ஒரு திருப்பம் கொடுத்தேன். க்ளிக் ஆயிடுச்சு. இவன் என்ன பண்ணியிருக்கப்போறான்?னு தியேட்டருக்கு வந்தவங்க, அசந்துட்டாங்க. அதான் சக்சஸ்! சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்தில் என்ன தாடியோட இருக்கீங்க, எதுனா பிரச்னையா? ஹலோ, இது தொட்டி ஜெயா படத்துக்கான கெட்&அப் பிரதர்! என்மேல் ஒரு சின்ன வெளிச்சம் விழுந்திருக்கு. ஏதோ டிரை பண்றான்யா!னு கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. Ôதொட்டி ஜெயாÕவில் நான் வேற சிம்பு. பிறந்ததில் இருந்தே அடிதடியில் ஊறிப் போன ரௌடி காரெக்டர். அழுக்கான ஆளு. ஆனா, அழகான மனசு. படம் வரும், பாருங்க! நீங்களும் தனுஷ§ம முறுக்கிக்கிட்ட மாதிரியே இருக்கீங்களே! இணக்கமான சூழ்நிலை இல்லையே, ஏன்? நல்லாத்தான் இருந்தார். காதல் கொண்டேன் படம் பார்க்கப் போனப்பகூட நல்லாப் பேசிட்டிருந்தோம். அன்னிக்குதான் தனுஷ் ஐஸ்வர்யா சந்திச்சாங்க. அதே டைமில் என் படம் அலை வந்தது. அவர் படம் ஹிட்... என் படம் ஃப்ளாப். அவ்ளோதான், என்ன நடந்ததோ... தனுஷ் அப்புறம் என்னோட பேசற தில்லை. ஓகே. உலகம் சின்னது. அதைவிட கோடம்பாக்கம் ரொம்பச் சின்னது. எங்கேயாவது சந்திக் காமலா போயிடப் போறோம்னு விட்டுட்டேன்! தனுஷ் & ஐஸ்வர்யா கல்யாணத்துக்கு நீங்க ஏன் போகலை? அவங்க உங்க பழைய தோழிதானே..? போயிருக்கலாம்! பப்பு (ஐஸ்வர்யா) கூட எனக்கு நல்ல நட்பு இருந்தது. ஒரே ஸ்கூல்ல படிச்சோம். கிட்டத்தட்ட அவங்க வீட்டுப் பையன் மாதிரியே இருந்திருக்கேன். ரஜினி சார், லதா மேடம் ரெண்டு பேரையும் நல்லாத் தெரியும். மிட்டு(சௌந்தர்யா)வும் என் ஃப்ரெண்டுதான். ஆனா, இவங்க யாருமே நேர்ல வந்து அழைக்காம, ஒரு பி.ஆர்.ஓ. மூலம் ஏதோ சினிமா பூஜை இன்விடேஷன் போல பத்திரிகை வந்ததுனா, அது என்ன மரியாதை? அதான் போகலை! ஒண்ணு தெரியுமா... எனக்கு இந்த தனுஷ்\ஐஸ்வர்யா காதல் விஷயம் ரொம்ப முன்னாடியே தெரியும். அது மத்தவங்களுக்கு வேணும்னா ஷாக்கா இருந்திருக்கலாம். எனக்கு அப்படியில்லை! ஐஸ்வர்யாகூட எப்ப ஆரம்பிச்சுது நட்பு. ஆஷ்ரம் ஸ்கூல்ல படிச்சபோதுதானா? இல்ல... அதுக்கும் ரொம்ப முன்னாடியே! நான் பப்புவைச் சந்திச்சது சினிமாவில் எல்லாம் வர்ற மாதிரி ஒரு கல்ச்சுரல் மீட்டிங்கில்! லெப்பார்க்னு பேரு... அந்த விழாவில், நான் ஒரு டான்ஸ் ஆடினேன். ஆனா, பரிசு கிடைக்கலை. அப்போ ஹலோ, நல்லா ஆடினீங்க! பிரைஸ் கிடைக்கலைனு வருத்தப்படாதீங்க. அடுத்த தடவை நிச்சயம் ஜெயிப்பீங்க!னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தால், சிரிச்ச முகமா ஒரு பொண்ணு. தாங்க்ஸ்னு சொல்லிட்டு வந்துட்டேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ்தான், டேய், அது யார் தெரியுமா... ரஜினி பொண்ணுடா!Õன்னாங்க. ஆச்சரியம்... மறுபடியும் அந்தப் பொண்ணே என்னை போன்ல கூப்பிட்டாங்க. எப்படியோ எங்க ஸ்கூலுக்குப் பேசி, என் நம்பரைப் பிடிச்சாங்களாம். ஆஷ்ரம் ஸ்கூல் ஃபங்ஷனுக்கு வாங்கனு கூப்பிட்டாங்க. அப்போ நான் சாந்தோம் ஸ்கூல் பையன். அப்புறம் ஒரு கட்டத்தில், ஆஷ்ரம் ஸ்கூல்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அந்த நாட்கள்தான் நானும் பப்புவும் பழக ஆரம்பிச்ச டைம். பிரமாதமான ஸ்கூல். பப்புவை ஒரே ஒரு விஷயத்துக்காக எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறையச் சொல்லிக் கொடுப்பாங்க... உற்சாகப்படுத்துவாங்க. இந்த மாதிரி டான்ஸ் ஆடணும்னு ஆடிக் காட்டுவாங்க. ரொம்ப அக்கறை எடுத்துப்பாங்க. அவங்களும் நானும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். ஒரு தடவை என் பர்த்டேக்கு, பப்பு, மிட்டு ரெண்டு பேரும் வாழ்த்த வந்தாங்க. அவ்வளவு க்ளோஸா இருந்தோம். பொதுவா எங்கேயும் வராதவங்க என்னை வாழ்த்த வந்ததும், பத்திரிகைகள் அடி பின்ன ஆரம்பிச்சிட்டாங்க. இன்னொரு பக்கம் சினிமா வேலைகள் என்னை இழுக்க ஆரம்பிச்சது. அப்பிடியே வேற வேற திசைல போயிட்டோம்! இன்னும் வருத்தம் இருக்கோ? பின்னே என்னங்க! எனக்கு பழசை மறக்கிற மனசு இல்லை. நேரில் வந்து இன்விடேஷன் தரலைனாகூடப் பரவாயில்லை. அட்லீஸ்ட்... கல்யாணத்துக்கு வா, சிம்புனு ஒரு வார்த்தை போனிலாவது சொல்லியிருக் கலாம். அதுகூட இல்லைனா, அப்புறம் அது என்ன நட்பு? ஒருவேளை அவங்க விரும்பலை யோனு நினைச்சேன். அழைப்பு இல்லாம, நான் போய் நின்னா அதுவே தேவையில்லாதமனக் கஷ்டத்தை கொடுக்குமேனுதான் நான் போகலை.மத்தபடி அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்கணும். எங்கிருந்தாலும் வாழ்க!னு மனப்பூர்வமா வாழ்த்தறேன். என்னை ஒரு நண்பனா, பப்புவால் மறக்க முடியாது. மறக்க மாட்டாங்க. என் டான்ஸ், என் காரெக்டர் அவங்களுக்குப் பிடிக்கும். என்மேல் மரியாதை இருக்கும். இப்பக் கேட்டீங்கனாகூடச் சொல்வாங்க. ஏன்... மன்மதன் சக்சஸ்ஃபுல்லா ஓடறதில் அவங்க சந்தோஷப்படுவாங்க! தனுஷ்\ஐஸ் ஜோடிப் பொருத்தம் எப்படி? சூப்பர்! லவ் என்ற வார்த்தைக்கு முன்னாடி எல்லாமே அடிபட்டுப் போயிடும். உயரம், குள்ளம், கலர் எதுவுமே லவ்வுக்கு முன்னாடி நிக்காது. மனசுதான் முக்கியம். ரெண்டு பேர் மனசும் ஒண்ணா இருந்தா, அதான் சொர்க்கம்! <img src='http://www.vikatan.com/av/2004/dec/19122004/p3.jpg' border='0' alt='user posted image'> உங்க கல்யாணம் எப்போ? திடீர்னு நாளைக்கே ஒரு பொண்ணை எனக்குப் பிடிக்கலாம். ஏன்னா... உலகம் ரொம்பப் பெரிசு!</span> vikatan.com - kuruvikal - 12-11-2004 பாவமுங்க சிம்பு... ரெம்பத்தான் குழம்பிட்டாரு போல.. முதலில சின்னன்னு சொன்ன ஒலகத்தை பின்னாடி ரெம்ப பெரிசுன்னுட்டாரே,,,,! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- vasisutha - 12-11-2004 என்ன செய்ய <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Danklas - 12-11-2004 «¼ ¾õÀ¢ ¯Ä¸ò¾¢Ä ±ò¾¨É§Â¡ Å¢ºÂõ þÕì¸ ¯ó¾ Ţͧ¸¡òÐ ¾¸Åø¸¨Ç ¾¡Ã¢í¸§Ç ¯í¸Ù째 þÐ «ÎìÌÁ¡? ¿£í¸Ùõ ¯Åý ¾õÀ¢ §ºÐ Á¡¾¢Ã¢Ôõ «Åý Á£Ã¡ Á¡¾¢Ã¢Ôõ «ó¾ «ì¸¡ ¾Á¢Æ¢É¢ Á¡¾¢Ã¢Ôõ ´Õ º¢ýÉ Å¢ºÂò¨¾(§Èʧ¡) ¦Àâ¾¡ì¸¢È Á¡¾¢Ã¢ ¿£í¸Ùõ þôÀÊ ¦ºö¾¡ø ±ôÀÊ??? :twisted: :evil: - Danklas - 12-11-2004 ±ýÉõ 3 ¿À÷¸é¨¼Â ¦À¨à ÜÈ ÁÈóÐÅ¢ð§¼ñ §À¡Ä «Ð¾¡ý ¯Åý ¿¡¼¡×õ «Åý ¦¿ø¨ÄÂÛõ «Åý ¿ò¾¡×õ «¾¡ý ¦º¡øÄ¢§À¡ðÎ §À¡Åõ ±ñÎ §À¡ðÎ Åó¾É¡ý <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-11-2004 Quote:«ó¾ «ì¸¡ ¾Á¢Æ¢É¢ Á¡¾¢Ã¢யுõ ´ரு º¢ýÉ Å¢ºÂò¨¾(§Èடி§Â¡) ¦Àâ¾¡ì¸¢È Á¡¾¢Ã¢ ¿£í¸ளுõ þôÀடி ¦ºö¾¡ø ±ôÀடி??? என்ன இப்படி சொல்லுறியள்.. நாங்கள் பெரிசாக்கல.. யார் சொல்லுறது உண்மை என்று தெரிஞ்சு கொள்ள தான்.. சொல்லுற எல்லாத்தையும் கேக்க முடியுமா...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 12-11-2004 இதுக்குள்ளேயுமா?? கடவுளே கடவுளே.. :oops: :evil: - tamilini - 12-11-2004 Quote:இதுக்குள்ளேயுமா?? கடவுளே கடவுளே.. சொறி நான் தொடக்கல... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Haran - 12-11-2004 «¼ ¾õÀ¢ ¯Ä¸ò¾¢Ä ±ò¾¨É§Â¡ Å¢ºÂõ þருì¸ ¯ó¾ Å¢சு§¸¡òது ¾¸Åø¸¨Ç ¾¡Ã¢í¸§Ç ¯í¸ளு째 þது «டுìகுÁ¡? ¿£í¸ளுõ ¯Åý ¾õÀ¢ §ºது Á¡¾¢Ã¢யுõ «Åý Á£Ã¡ Á¡¾¢Ã¢யுõ «ó¾ «ì¸¡ ¾Á¢Æ¢É¢ Á¡¾¢Ã¢யுõ ´ரு º¢ýÉ Å¢ºÂò¨¾(§Èடி§Â¡) ¦Àâ¾¡ì¸¢È Á¡¾¢Ã¢ ¿£í¸ளுõ þôÀடி ¦ºö¾¡ø ±ôÀடி? நல்ல சிம்பும் செம்பும் - MEERA - 12-11-2004 மன்மதன் சரியாதான் குழம்பிவிட்டா÷. - MEERA - 12-11-2004 Quote:«¼ ¾õÀ¢ ¯Ä¸ò¾¢Ä ±ò¾¨É§Â¡ Å¢ºÂõ þருì¸ ¯ó¾ Å¢சு§¸¡òது ¾¸Åø¸¨Ç ¾¡Ã¢í¸§Ç ¯í¸ளு째 þது «டுìகுÁ¡? ¿£í¸ளுõ ¯Åý ¾õÀ¢ §ºது Á¡¾¢Ã¢யுõ «Åý Á£Ã¡ Á¡¾¢Ã¢யுõ «ó¾ «ì¸¡ ¾Á¢Æ¢É¢ Á¡¾¢Ã¢யுõ ´ரு º¢ýÉ Å¢ºÂò¨¾(§Èடி§Â¡) ¦Àâ¾¡ì¸¢È Á¡¾¢Ã¢ ¿£í¸ளுõ þôÀடி ¦ºö¾¡ø ±ôÀடி??? உங்களுக்கு சின்ன விடயமாக இருப்பது மற்றவ÷களுக்கு பெரிதாக இருப்பதில் வியப்பில்லை. - Danklas - 12-11-2004 Quote:மன்மதன் சரியாதான் குழம்பிவிட்டா÷±É¦¸ýɧÁ¡ ÁýÁ¾¨É ÌÆôÀ¢Å¢¼À𼾡¸ §¾¡ÛÐ???þíÌ Óý¨Åì¸ôÀÎõ ¸ÕòÐì¸û ²¾¡ÅÐ ÀÂý ¯ûǾ¡¸ þÕó¾¢Õ󾡸 ÁýÁ¾ý¸û ÌÆõÀÁ¡ð¼¡÷¸û ±ýÀ§¾ ±ÉÐ ¸ÕòÐ
|