![]() |
|
சிந்தனைக்கு சில துளிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: சிந்தனைக்கு சில துளிகள் (/showthread.php?tid=6226) |
சிந்தனைக்கு சில துளிகள் - vasisutha - 12-11-2004 <b>சிந்தனைக்கு சில துளிகள்.... <span style='font-size:20pt;line-height:100%'>* தலைவனாயிரு; இல்லையெனில் ஒரு தலைமையைப் பின்பற்று. இயலாவிட்டால் விலகிப் போ; மற்றவர் முன்னேறட்டும். * அடிபடுமுன் அழாதே; அன்பெனத் தெரியுமுன் மயங்காதே. * கல்லா, ரொட்டியா எனத்தெரியுமுன் அதனைக் கடிக்க முற்படாதே. * ஒரு முட்டாளூடன் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் ஒரு புத்திமானுடன் சிறையில் இருப்பதே நல்லது. * தன் வாழ்நாளில் பிறருக்கு உதவாதவன் விலங்காக இறக்கிறான். *நேரத்தில் செய்யும் உதவியின் மதிப்பு இரண்டு மடங்காகிறது. * தலையில்லாதவன் தொப்பி அணிய முடியாது தகுதியில்லாதவன் தலைவனாக முடியாது * நீ மீனைத் தேடுவதாக இருந்தால் ஏன் மரத்தில் ஏறுகிறாய். நீர் இருக்கும் இடத்திற்குப் போ </b></span> - hari - 12-11-2004 நன்றி இதை கோணல் கருணாவுக்கும் அனுப்பிவிடவும் |