![]() |
|
பெண்களுக்கான வயகரா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: பெண்களுக்கான வயகரா (/showthread.php?tid=6214) |
பெண்களுக்கான வயகரா - ஊமை - 12-11-2004 ஆண்மை சக்தியை அதிகாpக்க செய்யும் வயகரா மாத்திரை உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது அல்லவா?. இதே போன்று பெண் களுக்கான வயகரா ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பேண்ட்- எய்ட் வடிவில் இருக்கும் இதனை அடிவயிற்றில் ஒட்டி வைத்துக் கொண்டால் செக்ஸ் உணர்வு அதிகாpக்குமாம். கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்தவர்கள், வயதான பெண்கள் உள்பட 2200 பேரிடம் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் புதிய சிகிச்சை செக்ஸ் ஆசையை அளவுக்கு அதிகமாக தூண்டுவதாக தொpவித்துள்ளனர். பக்க விளைவுகளும் மிக மிக குறைவு என்று கூறப்படுகிறது. எனவே புதிய பெண்கள் வயகரா விற்பனைக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி விட்டது. |