![]() |
|
நாம் இன்னும் ஓர் கொடிய போரை சந்தித்தால்......உங்கள் கருத்து. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நாம் இன்னும் ஓர் கொடிய போரை சந்தித்தால்......உங்கள் கருத்து. (/showthread.php?tid=6183) |
நாம் இன்னும் ஓர் கொடிய போரை சந்தித்தால்......உங்கள் கருத்து. - ஊமை - 12-15-2004 தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபடி இறங்கிவந்து போர்நிறுத்தம் செய்து போருக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தனர். அதனால் இன்றுவரை சமாதான ஓடம் ஓடிக்கொண்டு உள்ளது. சிங்களத்தின் த்ட்டிக்கழிப்பும் இனவாதமும் சீண்டியிழுப்பும் மீண்டும் ஒரு கொடிய போரை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தமிழீழத்தில் மட்டுமல்ல புலத்திலும் ஏற்பட்டு உள்ளது. இப்படி ஒரு போர் தொடங்கினால் அது தமிழர்களாகிய எமக்கு தரக்கூடிய நன்மைகள் தீமைகள் போர் வந்தால் ஏற்படப்போகும் கஸ்டங்கள் இழப்புகள். போர் ஒன்று தொடங்கினால் சர்வதேச வல்லரசுகளின் தலையீடுகள் எந்தளவில் இருக்கும்.தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச சின்னேகத்தால் எதிகாலத்தில் விடுதலைப்புலிகளின் கை உலகரங்கில் ஓங்குமா ? என்பன பற்றி ஒவ்வொருவரும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். குறிப்பு: இது எமது தாயகம் சம்பந்தப்பட்டது அதனால் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமான கருத்துகளையே முவையுங்கள். |