![]() |
|
"ஆசை" கற்பித்த விபரீத ஆசை...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: "ஆசை" கற்பித்த விபரீத ஆசை...! (/showthread.php?tid=6181) |
"ஆசை" கற்பித்த விபரீத ஆசை...! - kuruvikal - 12-15-2004 <b>"ஆசை" பாணியில் ஒரு தற்கொலை</b> ஆசை படத்தில் வருவது போல பிளாஸ்டிக் பையால் முகத்தை இறுக்க மூடி ஒரு பொறியியல் கல்லூரி மாணவி சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் தொழிற்சாலை வைத்திருக்கிறார். இவரது மகள் ஹேமாவதி. 19 வயதான இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இன்று காலை வெகு நேரமாகியும் ஹேமாவதி எழுந்திருக்கவில்லை. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஹேமாவதி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவரது முகம் பிளாஸ்டிக் பையால் இறுக்க மூடப்பட்டிருந்தது. கதவும் உள்பக்கமாக மூடப்பட்டிருந்ததால் ஹேமாவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆசை படத்தில் பிரகாஷ் ராஜ் தனது மனைவி ரோஹிணியை இதே பாணியில் மூச்சுத் திணறச் செய்து கொலை செய்வார். அதே பாணியில் ஹேமாவதியும் தற்கொலை செய்து கொண்டிருப்பது மந்தைவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. thatstamil.com - KULAKADDAN - 12-15-2004 சில ஆண்டுகளுக்கு முன் சக்திமான் சிறுவனை .............. கொன்றது இப்ப ஆசை - tamilini - 12-15-2004 இதுகளை எல்லாம் என்ன பண்ண...?? :? hock:
- kuruvikal - 12-15-2004 இதுகள ஒன்றும் பண்ணேலாது.. சினிமா...தான் காட்டுறதுகள நல்லதாக் காட்ட வேணும் எண்டத உதுகள் சொல்லுது....! சினிமா என்பது ஒரு வியாபார ஊடகம் மட்டுமல்ல சமூகத்தாக்கம் உள்ள ஊடகமும் கூட எனவே அங்கே இருக்கும் அரை குறையள் கொஞ்சம் சமூகச் சிந்தனையோட செயற்பட வேண்டும் இன்றேல் சினிமாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதையே உதுகள் சொல்லுதுகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பன்னாடைகள்! - Double - 12-15-2004 [size=18]சினிமாவை மட்டும் குறை சொல்லி என்ன பயன் குருவிகள்? சினிமாதான் தற்கொலையை அறிமுகப்படுத்தியதா? சில÷ இப்படித்தான் "கெடுகிறேன் பந்தயம் பிடி" என்று அழிந்து போவா÷கள். ஆனால் சினிமாவுக்கு நான் இங்கு "வக்காலத்து" வாங்கவில்லை! அன்னம் பாலில் நீ÷ பிரிப்பது போல் சில÷. சில÷ கள்ளை வடியவிட்டு கழிவை மட்டுமே சே÷க்கும் பன்னாடைகள்! திருத்துவது கடினம். Re: பன்னாடைகள்! - kuruvikal - 12-15-2004 [quote=Double][size=18]சினிமாவை மட்டும் குறை சொல்லி என்ன பயன் குருவிகள்? சினிமாதான் தற்கொலையை அறிமுகப்படுத்தியதா? சில÷ இப்படித்தான் "கெடுகிறேன் பந்தயம் பிடி" என்று அழிந்து போவா÷கள். ஆனால் சினிமாவுக்கு நான் இங்கு "வக்காலத்து" வாங்கவில்லை! அன்னம் பாலில் நீ÷ பிரிப்பது போல் சில÷. சில÷ கள்ளை வடியவிட்டு கழிவை மட்டுமே சே÷க்கும் பன்னாடைகள்! திருத்துவது கடினம். ஏனங்க அன்னத்துக்கு வேலை கூட்டுறீங்க...வைக்கிறத கலப்படம் இல்லாத பாலா வைச்சா அன்னம் பிரிக்கவும் தேவையில்ல பிரிக்க வேணும் என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-15-2004 அட நிங்க வேற.... இயக்குனா் மாரை கேட்டு பருங்கோ இதெல்லாம் உண்மை சம்பவங்களிலை இருந்து எடுத்தது இப்பிடி நடக்ககூடதெண்டு தாங்கள் படமெடுத்தமெண்டுவாங்க - kuruvikal - 12-15-2004 KULAKADDAN Wrote:அட நிங்க வேற.... சரி அப்படித்தான் என்றாலும்...எங்கையோ ஒரு மூலைக்க நடக்கிறத ஏன் உலகம் பூராவும் தம்பட்டம் அடிச்சு அறியாதவனுக்கு அறியக்கூடாதத அறிவிக்கிறியள்... இதில மூன்று இருக்கு ஒன்று சினிமா இரண்டாவது இணையத்தளங்கள் மூன்றாவது பத்திரிகைகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> hock:
|