![]() |
|
சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் (/showthread.php?tid=6167) |
சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் - Mathan - 12-17-2004 சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் KTR-1 பருத்தித்துறை தம்பசிட்டியைத் தனது பூர்வீகமாகக் கொண்ட KT ராஜசிங்கம். ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி MPCS தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்தவர். 1979ம் ஆண்டு இவ் மோசடி காரணமாக சிறீலங்காப்பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வந்த தலைமறைவானார். இதுதான் இவரது முதல் குற்றவியல் செயற்பாடு. ஆயிரக்கணக்கான ஏழைகளின் பணத்தை மோசடி செய்த ராஜசிங்கம் உயர் சாதி வர்க்கத்தைச் சேர்ந்த சாதித்திமிர் பிடித்த சாதிவெறியன். SLAP ஆதரவாளரான துரோகி அல்பிரட் துரையப்பாவின் வடமராட்சி எடுபிடிகளில் ஒருவன். தெல்லிப்பழையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தை. ஒரு பெண் தாய்லாந்து சர்வதேச பாடசாலையிலும் , மற்றவர் சிங்கப்பூரிலும் கல்வி கற்றுக்கொண்டனர். இவரது மனைவி மிகவும் வயோதிபத் தோற்றமுடையவர் என்பதால் திருமணமாகாத மனைவியின் சகோதரியான **** என்பவருடன் தனது காமலீலைகளைப் பகிர்ந்து கொள்வார். இதேவேளை KTR தாய்லாந்திலுள்ள UNHCR இலும் தன்னைப்பதிந்து கொண்டார். மகள் UNHCR இல் மொழிபெயர்ப்பு வேலைகளும் செய்து வருபவர். 1985ம் ஆண்டு முதல் தாய்லாந்தில் தனது தளத்தினை அமைத்துக்கொண்ட KTR ஆரம்பத்தில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன் இந்திய எண்ணைக் கம்பனிகளுடனும் சில வர்த்தக உறவுகளை சந்திரசாமி என சிலகாலங்களுக்கு முன்னர் நன்கு ஊடகங்களில் அறியப்பட்ட மோசடிப்பேர்வழியூடாக ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய இந்த வியாபாரங்கள் சட்டரீதியாக இப்படி இருக்க மறுவழியில் சட்டபூர்வமற்ற ஆட்கடத்தல் (AGENT) போதைவஸ்து வியாபாரம் குறைந்த சம்பளத்தில் தாய்லாந்து இளம் பெண்களை கூலிக்கமர்த்தி விபச்சாரத்தொழில் என்பன இந்தியா இலங்கை என விஸ்தரிக்கப்பட்டது. சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு கசீனோ கிளப்பிலும் மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்துப்பெண்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை பத்திரிகைகளில் யாவரும் வாசித்திருப்பீர்கள். இவ்விபச்சாரத் தொழிலில் முவுசு இற்கும் சம்பந்தமிருந்தது. இதுபற்றிய விரிவான செய்திகள் இன்னொரு கட்டுரையில் தருகின்றேன். KTR தனது கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற எடுத்த பல வியாபார முயற்சிகள் நட்டத்தில் போக மிகவும் பணக்கஸ்ரத்துக்குள்ளானார். இதையடுத்து தன்னிடமிருந்த BMW , BENZ கார்களைக்கூட விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்பது முவுசு இன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துன்பகரமான காலம் எனலாம். எப்போதும் தன்னை ஒரு பெரிய தொழில் அதிகாரியாகவும் , ஆங்கிலப்புலமையுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் KTR ஒரு படி மேலே சென்று அங்கோலா அரசாங்கத்தின் ஓர் ஆலோசகராகவும் செயற்பட்டதாகவும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் கூறிக்கொள்வார். KTR தன்னைப்பற்றிய மாயைகளை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் மிகவும் வல்லவர். ஒமேகா வரதனுக்கும் KTR இற்கும் இடையேயான தொடர்பு. தாய்லாந்தில் ஆரம்ப காலங்களில் தடம்பதித்தவர்களில் ஒமேகா வரதனும் ஒருவர். இவரும் முவுசு ம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் சேர்ந்தே செயற்பட்டனர். அதே போன்று போதைவஸ்து வியாபாரத்திலும் சேர்ந்தே செயற்பட்டனர். ஆட்கடத்தலும் , போதைவஸ்தும் பின்னிப்பிணைந்தே ஐரோப்பாவிற்குச் சென்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். எமது தமிழ்ப்படங்களில் சுட்கேஸ் மாற்றுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே இதுபற்றி அதிகம் விபரிக்கத்தேவையில்லை. ஒமேகா வரதன் என்ற பெயர் எப்படி வந்தது ? என்பதனை வாசகர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டாமா ? வரதன் தாய்லாந்தில் உள்ள 'ஒமேகா" கொட்டலில் தான் வரும் பயணிகளை தங்க வைப்பார். அதனால் பயணிகள் வைத்த பெயர்தான் ஒமேகா வரதன். இவருக்கு வேறு பெயரும் உள்ளது. அது இதனை எழுதும் போது ஞாபகத்துக்கு வரவில்லை. பின்னைய காலங்களில் வரதன் தனது றுட்டால் வேறு பயண முகவர்கள் ஆட்களை அனுப்பும் நடைமுறைகளை கையாண்டால் தாய்லாந்து பொலிசாருக்கு அதிலிருந்து அடிபட வைத்து விடுவார். இவரால் நட்டமடைந்த பல ஏஜென்சிக்காரர்கள் பாங்கொக் தெருக்களில் திரிகிறார்கள். இப்போது ஒமேகா வரதன் இங்கு ஓர் கொம்பனி ஒன்றினை சட்டபூர்வமாக நடத்தி வருகின்றார். 1985ம் ஆண்டு புளொட் இயக்கத்தால் நிக்கவெரட்டியாவில் ஓர் வங்கிக்கொள்ளை இடம்பெற்றது. அக்காலத்தில் மிகவும் பிரபல்யமான கொள்ளை வாமதேவன் , ஜிம்பிறவுண் உதயன் ஆட்களால் இது நிகழ்த்தப்பட்டது. இவ் வங்கிக் கொள்ளையில் கொள்ளையிடப்பட்ட நகைகளை முன்னர் நகைக்கடையில் வேலை செய்த அனுபவத்தால் அவற்றை விற்று பணமாக்க முஸ்தபா என்ற ராம்ராஜ்ஜிடம் கொடுக்கப்பட்டது. இங்குதான் ராம்ராஜ்ஜின் அரசியல் பிரவேசம் பற்றியும் அறிந்திருக்க வேண்டிய விடயம் வருகின்றது. மலையகம் உடபூசல்லாவை பூர்வீகமாகக்கொண்ட வீரைய்யாவின் மகனான ராம்ராஜ் நகை வேலைக்காக மட்டக்களப்பில் வேலைபார்த்து வந்தார்.இந்நேரம் இவரது முதலாளி சிங்கப்பூருக்கு வியாபார நோக்கமாகச் சென்றிருந்தார். இந்நேரத்தில் MP - ராஜதுரை அவரது நகைக்கடைக்கு வந்த இடத்தில் ராம்ராஜ் உடன்கூட கடையில் இருந்தவர்கள் கள்ளன் ஒருவன் வருகின்றான் அவனைப்பேசும்படி கூறி பப்பாவில் ஏற்றியுள்ளார்கள். இவர் இராஜதுரையை எதிர்த்துப் பேசியதால் மட்டக்களப்பில் எதிராகப்பேசிய ஆளென முத்திரை குத்தப்பட்டார். தான் பின்னர் புளொட் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்த நகைக்கடை அனுபவம் தாய்லாந்து , சிங்கப்பூர் என பிரயாணம் செய்யத்தொடங்கிய ராம்ராஜ்ஜிற்கு தாய்லாந்தில் KTR இன் தொடர்பும் அறிமுகமும் கிடைக்கிறது. இதுவே பின்னர் புளொட்டுக்கான போதைவஸ்து வியாபார ரீதியாக ராம்ராஜினை மாற்றியது. அதைவிட நிக்கரெட்டிய நகைகளை ராம்ராஜ் தனது பணமாக மாற்றி சுறையாடியது வேறுகதை. 1990ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் நிர்க்கதியான ENDLF இயக்கத்தினரில் பலர் ஆட்கடத்தலையே தமது பிரதான தொழிலாகக் கொண்டு இப்போதும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் மையவழியாக தாய்லாந்தில் உள்ள MP ராஜசிங்கம் ராம்ராஜினால் இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தியாவில் இவர்களுக்கு உறுதுணையாக 2பிரிவினரும் இந்திய விமான நிலையக் கட்டுப்பாட்டாளர்களும் ENDLF இனரால் லஞ்சம் கொடுக்கப்பட்டு எந்தவொரு தங்குதடையுமின்றி ஆயிரக்கணக்கான பயணிகள் முவுசு ஊடாகவும் ஒமேகா வரதன் ஊடாகவும் ஐரோப்பாவிற்குக் கடத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து நுNனுடுகு சார்பான அன்ரன் , முறிகண்டிக்கேடி , பேரின்பம் , இராசரெத்தினம் (மனோமாஸ்ரர்) குட்டி என்போர் ஆட்கடத்தல் வேலைகளைச் செய்து வருகின்றனர். கனடாவில் இவர்களுக்கான முகவர்களாக சில்வெஸ்ரர் , டக்ளஸ் (மொன்றியல்) என்போரும் இவர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் , பாடகர்களை கனடாவிற்கு அழைக்கும் நிகழ்ச்சி நிரலில் பயணிகளையும் சேர்த்துக் கொள்வார்கள். பிரித்தானியாவிற்கான முகவர்களான போல் , ராம்ராஜ் , சந்திரகுமார் (அசோக்) ஆகியோரும் செயற்படுகின்றனர். திசநாயக்கா திடீரென இறந்ததால் திசாநாயக்காவுக்கு கொடுக்க வேண்டிய பல மில்லியன் பணத்தை ENDLF தனதாக்கிக் கொண்டார். தற்போது இங்கு பாங்கொக்கில் இருக்கும் முன்னர் இராணுவத்திலிருந்த சாந்த என்ற சிங்களவருடன் சேர்ந்து இவ்வாறான தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது. சாந்தவும் ஜப்பான் , கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புபவர். KTR இன் ஐரோப்பாவுக்கான சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்கும் முகமாக 'ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தை நடாத்தி தனது இன்னோர் முகத்தை மறைக்க முயல்கிறார் KTR. உண்மையான அரசியல் அகதிகளை நிராகரிக்கும் மேற்குலகம் இன்று KTR அங்கீகரித்து UNCHR சுவீடனுக்கு அனுப்பி வைத்துள்ளதுதான் இன்றுள்ள உண்மையான அகதிகளின் சோகம்.இப்போது தனது இணையத்தளத்தை புலிகளுக்கு முற்றுமுழுதாக எதிரான செய்திகளைச் சொல்லும் ஊடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பாக 'ஏசியன் ரிபியூன் " இயங்கி வருகிறது என்பதே உண்மை. -தாய்லாந்திலிருந்து மட்டகளப்பு மாஞ்சேனை பொன்னம்பலம் சுந்தர். CRISTI ASSOCIATION OF CHRISTIAN TAMIL IN SIAM (ACTS) SUKKUMVIT BANKOK 10110 Thanx: webtamilan.com http://www.webtamilan.com/ampalam/2004/06/ktr-1.html - kavithan - 12-18-2004 இதை எப்பவோ எங்கையோ இதிலை போட்டு ஏதோ சண்டை பிடித்திட்டு இருந்தார்கள் இப்ப என்ன பழைய விடையங்களை திரும்ப - MEERA - 12-18-2004 எங்கையோ கேள்விப்பட்டது போல தென்படுகிறது. - shiyam - 12-19-2004 இது ஒரு இணையத்திலை தொடரா வந்தது - MEERA - 12-19-2004 நன்றி சியாம். - Mathan - 12-19-2004 shiyam Wrote:இது ஒரு இணையத்திலை தொடரா வந்தது இதன் மற்றய பாகங்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தால் அறியத்தருகின்றீர்களா? - shiyam - 12-20-2004 BBC Wrote:shiyam Wrote:இது ஒரு இணையத்திலை தொடரா வந்தது எதுக்கு பி.பி.சி சிரமபடுறியள் அவர் நடத்திற தளத்திலைபோய் அவரிட்டையே நேரகேட்டால் தன்ரை விழையாட்டுகளை சொல்லுவார்.கேக்கேக்கை 1990ம் ஆண்டு ஒருத்தர் கத்தியாலை குத்தவந்து கையிலை காயத்தோடை தபபி;விட்டார் ஞாபகம் இருக்கா எண்டும் கேட்டு சொல்லுங்கோ?? - Mathan - 12-20-2004 அந்த தளத்தின் பெயர்? - kavithan - 12-20-2004 வெப் தமிழ்ழனில் தொடரா வந்தது.. அதை யாழிலும் வெட்டி ஒட்டினார்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 12-21-2004 மற்றய பாகங்கள் கிடைக்கவில்லை ...... - kavithan - 12-21-2004 இதிலை சேதுவின் உளவிலை அல்லது தமிழீழம், புலம் பகுதிகளுக்குள் தேடிப்பாருங்கள் கிடைக்கும் - shiyam - 12-22-2004 ஏன் தெரிஞ்சு என் பரிசே குடுக்கபோறீர்ப பி பி சி அது ஒரு பரதேசி இப்ப சுவீடனில இருந்து இணையதளமொண்டு இங்கிலிசிலை நடத்திது எனக்கு வாசிக்க தெரியாததாலை விட்டிட்டன் |