Yarl Forum
கவிஞர்.கீ.பீ.அரவிந்தன் அவர்களது தந்தையார் காலமானார். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: கவிஞர்.கீ.பீ.அரவிந்தன் அவர்களது தந்தையார் காலமானார். (/showthread.php?tid=6164)



கவிஞர்.கீ.பீ.அரவிந்தன் அவர்களது தந்தையார் காலமானார். - AJeevan - 12-17-2004

<b>கவிஞர்.கீ.பீ.அரவிந்தன் அவர்களது தந்தையார்
யெர்மனியில் காலமானார்.

அன்னாரது பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கு
யாழ்களம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.</b>


- kavithan - 12-18-2004

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் ஆக


- tamilini - 12-18-2004

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய.. இறைவனை வேண்டுகிறோம்... !


- MEERA - 12-18-2004

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.........


- ஊமை - 12-18-2004

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை மன்றாடுவோம்


- வெண்ணிலா - 12-18-2004

அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை மன்றாடுவோமாக Cry


- hari - 12-18-2004

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய.. இறைவனை வேண்டுகிறோம்..!!!


- kuruvikal - 12-18-2004

மறைந்த கலைஞருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்...! இறை இளைப்பாற்றுக்கு இறைவனையும் வேண்டுகின்றோம்..!