![]() |
|
பலாலி விமானத்தளம் விரிவுபடுத்துவது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பலாலி விமானத்தளம் விரிவுபடுத்துவது (/showthread.php?tid=6143) |
பலாலி விமானத்தளம் விரிவுபடுத்துவது - aathipan - 12-20-2004 பலாலி விமானத்தளம் விரிவுபடுத்துவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக முடியும் அத்துடன் அது ஈழத்தமிழர்களுக்கு உகந்ததாக இருக்காது - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம். இந்தியா பராளுமன்ற எம்பி மற்றும் மதிமுக உறுப்பினர் எல் கணேசன் இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்குகொண்டுசென்றதாக பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில் இந்தியப்பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரி யுபியில் நடந்த சந்திப்பில் இதுபற்றி அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும். இலங்கையில் பலாலி விமானதளத்தை விரிவுபடுத்தி அதை தளமாக பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். - Haran - 12-21-2004 :roll: :roll: :roll: |