![]() |
|
எங்கேயோ கேட்ட லொல்லு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: எங்கேயோ கேட்ட லொல்லு (/showthread.php?tid=6131) |
எங்கேயோ கேட்ட லொல்லு - Vaanampaadi - 12-22-2004 எங்கேயோ கேட்ட லொல்லு உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம். *** நான் பிறக்கும்போது புத்திசாலியாகத்தான் பிறந்தேன். பள்ளிக்கூடம் என்னை முட்டாளாக்கி விட்டது. *** பஸ் ஸ்டேஷனில் பஸ் நிற்கிறது டிரெயின் ஸ்டேஷனில் டிரெயின் நிற்கிறது என் மேஜை மீது வொர்க் ஸ்டேஷன் இருக்கிறது. நான் என்ன சொல்ல... *** <b>மற்றவர்களுக்கு உதவி செய்வதற்குத்தான் நாம் இருக்கிறோம் என்பது உண்மையானால், மற்றவர்கள் இங்கு எதற்காக இருக்கிறார்கள்</b>*** பக்கத்துவீட்டுக்கார்களிடம் அன்பு செலுத்து. ஆனால் மாட்டிக்கொள்ளாதே ** "உன் எதிர்காலம் உன் கனவில் தான் இருக்கிறது" ஆகவே தூங்கு *** |