Yarl Forum
கணிணிகளும் கண் சார் உபாதைகளும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: கணிணிகளும் கண் சார் உபாதைகளும் (/showthread.php?tid=6115)



கணிணிகளும் கண் சார் உபாதைகளும் - Mathan - 12-24-2004

கணிணிகளும் கண் சார் உபாதைகளும்
-ஒரு மருத்துவச் செய்தித் துணுக்கு......

மிகப் பிந்திய ஆய்வுகளிலில் இருந்து தொடர்ச்சியான கணணிப் பாவனை Glaucoma எனும் கண் சார் நோய்க்கு காரணகர்த்தாவாகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வறிக்கை மேலும் ஒரு அதிர்ச்சியான தகவகையும் வெளியிட்டுள்ளது. அதுவென்னவென்றால் தொடர்ச்சியாகக் கணணிகளைப் பாவிப்போரில் 10,000 த்தில் 5 வீதமானோர்(%) பார்வைக் கோளாறுகளை எதிர் நோக்குகின்றனர்.

8 மணி நேரத்திற்கும் தொடச்சியாகப் கணணித் திரைக்கு முன்னாலிருக்கும் தூரப் பார்வைக் குறைபாடு (Short sighted) உள்ளவர்களே மிக மிக அபாயகரமா நிலையில் இருக்கின்றனர்.

ஆகவே இவ்வகை நோயளிகள் முன்கூட்டியே வைத்திய அலோசனைகளைப் பெறுவது ஊக்கப்படுத்தப்பட வேண்டியதாகும்

நன்றி - விகடன்


- kavithan - 12-24-2004

ரொம்ப நன்றி


- வெண்ணிலா - 12-24-2004

<b>நன்றி</b>


- Haran - 12-24-2004

:roll: :roll: :roll: :oops: :oops: :oops:


- Haran - 12-24-2004

:?: :?:


கணிணிகளும் கண் சார் உபாதைகளும் - தமிழரசன் - 12-25-2004

8) நன்றி 8)


அனைததுஉறவுகளுக்கும்±ÉÐ ¿ò¾¡÷ ÁüÚõ Òò¾¡ñÎ ¿øÅ¡úòÐì¸û


- வெண்ணிலா - 12-25-2004

Haran Wrote::roll: :roll: :roll: :oops: :oops: :oops:


<b>உங்களுக்கு கண்ணில் ஏதும் பிரச்சினையா?</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 12-25-2004

vennila Wrote:[quote=Haran]:roll: :roll: :roll: :oops: :oops: :oops:


<b>உங்களுக்கு கண்ணில் ஏதும் பிரச்சினையா?</b>


அவருக்கு எழுதுவதில் பிரச்சனையாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-25-2004

இந்த களத்தில அனேகமானோர் 8 மணி நேரம் குறைந்த அளவு கணணியுடன் தான் இருக்கிற மாதிரி இருக்கு.. எதுக்கும் முன்னேற்பாடாய்.. கண்ணைச்செக் பண்ணிப்பாருங்கோ.. :wink: Idea


- kavithan - 12-25-2004

tamilini Wrote:இந்த களத்தில அனேகமானோர் 8 மணி நேரம் குறைந்த அளவு கணணியுடன் தான் இருக்கிற மாதிரி இருக்கு.. எதுக்கும் முன்னேற்பாடாய்.. கண்ணைச்செக் பண்ணிப்பாருங்கோ.. :wink: Idea
தாங்கள் பண்ணியாச்சா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-25-2004

ம் நாங்கள் எப்பவும் முன் ஜாக்கிரதையா எல்லாம் பண்ணிடுவம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 12-25-2004

tamilini Wrote:ம் நாங்கள் எப்பவும் முன் ஜாக்கிரதையா எல்லாம் பண்ணிடுவம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->