Yarl Forum
ஜோதிடர்களின் எச்சரிக்கையும் சந்திரிகாவின் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜோதிடர்களின் எச்சரிக்கையும் சந்திரிகாவின் (/showthread.php?tid=6072)



ஜோதிடர்களின் எச்சரிக்கையும் சந்திரிகாவின் - Suji - 12-27-2004

ஜோதிடர்கள் சந்திரிகாவை எச்சரித்ததை அடுத்தே அவர் ஒருவாரகாலம் இலண்டனில் தங்கியிருந்ததாக தெரியவருகிறது. சந்திரிகாவின் நம்பிக்கைக்குரிய ஒரு ஜோதிடர் சந்திரிகாவை இந்தவாரத்தில் இலங்கையில் தங்கியிருக்கவேண்டாம் பெரிய அனர்த்தம் ஏற்படும் அந்தநேரத்தில் இலங்கையில் தங்கியிருந்தால் அரசியலில் மிகவும் ஒரு இக்கட்டான நிலை உருவாகும் என எச்சரிக்கை செய்ததை அடுத்தே அவர் இலண்டன் சென்றதாக நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் எத்தகைய அவலங்களை சந்தித்தாலும் சரி தன்னுடைய அரசியல் வாழ்க்கைதான் பெரிதென நினைக்கும் அம்மணி வாழ்க.


- sinnappu - 12-27-2004

இவலெல்லாம் :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: