Yarl Forum
கருப்பு ஞாயிறு எழுப்பும் பெரிய பெரிய கேள்விகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கருப்பு ஞாயிறு எழுப்பும் பெரிய பெரிய கேள்விகள் (/showthread.php?tid=6069)



கருப்பு ஞாயிறு எழுப்பும் பெரிய பெரிய கேள்விகள் - vasisutha - 12-28-2004

<b>சன் செய்தியில் பேட்டியளித்த வானிலை ஆராய்ச்சி அதிகாரி திரு.ராவ் சிரித்த முகத்துடன் நிறைய செய்திகளைச் சொன்னார். அவர் ஒரு விஞ்ஞானி. அனைத்தும் அவருக்குத் தகவல்கள்தான். அலைகள் தொட முடியாத உயரத்தில் இருந்த அவர், அதிர்ச்சி ஏற்பட்டால் சுனாமி வருவது ஆர்டர் கொடுத்தால் டீ வருவது போன்ற ஒரு சாதரண நிகழ்வு என்பதை விளக்கினார். அப்படியானால், இதுபோன்ற மகானுபாவர்கள் அந்தமானில் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பின் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பல்விளக்கி குளித்து, மனைவியின் கையில் காப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களா?</b>

முழுமையான கட்டுரை Arrow Click..