![]() |
|
தாயகத்திலிருந்து நேரஞ்சல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தாயகத்திலிருந்து நேரஞ்சல் (/showthread.php?tid=6056) |
தாயகத்திலிருந்து நேரஞ்சல் - ஊமை - 12-28-2004 இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோயுள்ள எமது தாயக கரையோரப்பகுதிகளை ரீரீஎன் தொலைக்காட்சி தமிழீழத்தில் இருந்து இன்று நேரஞ்சல் செய்கிறது. நேரஞ்சல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக TTn அறிவித்துள்ளது. - yarlmohan - 12-28-2004 தாயக நிகழ்ச்சிகளை ரீ ரீ ன் மூலமாக http://www.tvttn.com/ எனும் முகவரியில்பார்க்கலாம் |