![]() |
|
கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு!!!!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு!!!!!! (/showthread.php?tid=605) |
கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு!!!!!! - ஜெயதேவன் - 03-07-2006 கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு: காவல்துறை அதிகாரி தகவல் செவ்வாய்கிழமை 7 மார்ச் 2006 கொழும்பின் வடபகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறார் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பிரியங்க விஜெநாயகெ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் கூறியதாவது:கடந்த பெப்ரவரி 22 ஆம் நாளன்று 12 வயது சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை, வளர்ப்புத் தாயின் துணையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு மார்ச் 8 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடை வீதிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியை அவரது உறவினர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார். கடந்த பெப்ரவரி 22 ஆம் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு மார்ச் 8 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த பெப்ரவரி 20 ஆம் நாளன்று தனது பாட்டியின் வீட்டில் இருந்த 10 வயது சிறுமியை 64 வயது முதியவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார். இதனால் அந்தச் சிறுமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டு மார்ச் 8 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர். http://www.nitharsanam.com/?art=15731 - ஜெயதேவன் - 03-07-2006 <span style='font-size:25pt;line-height:100%'>கொழும்பில் சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுவதற்கும், ஆனந்தசங்கரி கொழும்பில் தங்கியிருப்பதற்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளனவா என்பதை ஜனநாயகவாதிகள் கண்டறிய வேண்டும்!! இதை இலங்கை அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லீம் அமைச்சரான \"பேரியல் அஸ்ரப்\" முக்கிய கவனமெடுத்துக் கண்டறிய வேண்டும்!! ஏனெனில் ஓர் உயர் தாயுள்ளம் படைத்த பேரியல் அஸ்ரப்பின் பிள்ளைகளும் இம்மாதிரியான பாதகர்களால் நாளை பாதிக்கப்படக்கூடும்!!!!</span> - ஜெயதேவன் - 03-07-2006 "நானும் ஒரு தாயான பேரியல் அஸ்ரப்" இற்கு போதிய அரச பின்புலம் இருக்கிறது!! அதைப்பாவித்து ஆனந்தசங்கரிக்கு "DNA test" செய்து நிலைமையின் உண்மையை உலகிற்கு தெரியப்படுத்தலாம்!!!! இல்லையேல், "ஓநாய் வந்த கதையாக" நாளை தாயுள்ளம் கொண்ட "பேரியல் அஸ்ரப்பின்" சொந்தப்பிள்ளைகளும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படலாம், என்பதே இந்த ஜனநாயகவாதியின் கருத்தாகும்!!!
- வர்ணன் - 03-08-2006 ஐயா ஜெயதேவன் அவர்களே- உங்க கோபங்கள் நியாயமானதுதான் ஆனா- அவசரபட்டு நீங்க விடும் வார்த்தைகள்- இந்த களத்தை ஒரு மூன்றாம்தர நிலைக்கு கொண்டு செல்கிறதே- கவனித்தீர்களா? :roll: மற்றும்படி இந்த களம் தவிர்த்து - நீங்க சுட்டி காட்டிய நபர்களை - இன்னும் ஆயிரம் மடங்கு அசிங்கமா திட்ட -எனக்கும் ஆசைதான்! 8) - அகிலன் - 03-08-2006 வர்ணன் Wrote:மற்றும்படி இந்த களம் தவிர்த்து - நீங்க சுட்டி காட்டிய நபர்களை - இன்னும் ஆயிரம் மடங்கு அசிங்கமா திட்ட -எனக்கும் ஆசைதான்! 8) எனக்கும்தான். ஆனா முடியேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு!!!!!! - siddu - 03-09-2006 வடக்கு கிழக்கை மட்டுமே விமர்சிப்பவர்கள் தெற்கையும் மேற்கையும் கவனிக்காமல் விடுகிறார்களே? ஏன் என்று தெரியவில்லை. வடக்கு கிழக்கு சிறார்கள் மீது அவ்வளவு கரிசனை ?????????????? |