![]() |
|
உதயன் தகவற் சேவைTP இல.222 3837 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உதயன் தகவற் சேவைTP இல.222 3837 (/showthread.php?tid=6040) |
உதயன் தகவற் சேவைTP இல.222 3837 - yarl - 12-29-2004 வடமராட்சி, வடமராட்சி கிழக்கு மற்றும் வன் னிப் பிரதேசத்தில் இயற்கை அனர்த்தங்களில் சிக்கிக் காணாமற்போணவர்கள் தொடர்பான தகவல்களைப்பெற உதவும் வகையில் மதகவற் சேவைடு ஒன்றை உதயன் ஆரம்பித்துள்ளான். காணாமற்போனோர்களின் விவரங்களை நேரிலோ அல்லது <b>தொலைபேசி இல.222 3837 </b>மூலமோ அல்லது கடிதமூலமோ தெரியப் படுத்தினால் அவற்றைப் பிரசுரித்து தமது உறவு களைக் கண்டுபிடிக்கத் தவித்துக்கொண்டிருக் கும் மக்களுக்கு உதவிடும் சேவை இதுவாகும். காலை 7 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை தகவல் சேவை கருமபீடத்தினர் பணி யாற்றுவர். மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணியில் யாழ்.அரச அதிபரும் அனைத்து ஒத்துழைப்பை யும் நல்க முன்வந்துள்ளார். |