Yarl Forum
தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து........... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து........... (/showthread.php?tid=6037)



தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து........... - Vaanampaadi - 12-29-2004

தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து 300 மில்லியன் ருபாய்கள் மக்களைப் பாதுகாக்க வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமைஇ 28 டிசெம்பர் 2004 அருணா
தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து 300 மில்லியன் ருபாய்களைத் தமிழீழ தேசியத் தலைவரின் உத்தரவுக்கு அமைய முற்றுமுழுதாக வடக்கு கிழக்கிற்கு தமிழ் உறவுகளின் உடனடி நிவாரனத்திற்காக பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதாகவும் எனினும்ää இந்த நிதி பாதிக்கப்பட்ட 13 இலட்சம் மக்களின் அவசர தேவைகளுக்கு போhததது என்று அறியமுடிகிறது. இந்த நிதி தமிழீழ விடுதலைப்புலிகளின் பாதீட்டினுடையதாக (budget) இருக்கலாம் என்றும் அறியமுடிகிறது.

இந்த நிதி உடனடியாக உனவுப்பண்டமாகவும் மாற்று உடைகளாகவும் மருந்து பொருட்களாகவும் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் அவர்களைப் பொதி செய்யவும் முற்றுமுழுதாக பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. தமிழ் மக்களுக்கு எந்த உதவியையும் உலக நாடுகள் இதுவரை வழங்காத நிலையில் தமிழீழ தேசியத்தலைவர் தனது அவசர உத்தரவை நேற்று உத்தரவிட்டதாகவும் அறியமுடிகிறது.


நன்றி- நிதர்சனம்