Yarl Forum
துரோகிகளை இனம் காணுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: துரோகிகளை இனம் காணுங்கள் (/showthread.php?tid=6031)



துரோகிகளை இனம் காணுங்கள் - Suji - 12-29-2004

களஉறவுகளே இணையம் ஒன்று அம்பாறையில் கருணாஅணியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுபோலக் காண்பிக்க அம்பாறையில் கருணாஅணியினருக்கும் வன்னிப்புலிகளுக்கும் மோதல் என்று செய்திவெளியிட்டிருக்கிறது. இப்படியான செய்திகளைப்பரப்பி மக்களிடம் இருந்து தங்களது சுயதேவைக்கு பணம் சேகரிக்க கூட்டாக ஒரு கும்பல் தனது செயல்பாட்டை ஆரம்பித்துவிட்டது. இலணடனிலிருந்து ஒலிபரப்புசெய்யும் மூன்றெழுத்து துரோகவானொலியும் வதந்(தீ)பொருள்படும் இணையமும் வேறுசிலரும் ஆயிரக்கணக்கான மக்களின் இழப்புக்களில் குளிர்காய முற்படுகின்றனர்.புனர்வாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை குழப்புவதற்கான செயற்பாடுகளை இவர்கள் செய்கிறார்கள்
விசமத்தனமான பிரச்சாரங்களை செய்கிறார்கள். விடுதலைப்புலி அணிகள் அம்பாறையில் சிரமங்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவிசெய்வது யாவருக்கும் தெரிந்ததே.
அன்பான உறவுகளே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு தயவுசெய்துஇதை சொல்லுங்கள். துரோகிகளை இனம் காணுங்கள்.புனர்வாழ்வுக்கழகத்தினூடாக துயரத்திலுள்ள எம் உறவு;களுக்கு உதவுங்கள்.


- ஊமை - 12-30-2004

ஈனப்பிறவிகளின் சிறிய மனசு என்றுதான் திருந்துமோ ?