![]() |
|
காங்கேசன்துறை கடற்பரப்பில் துப்பாக்சிச் சூடு மற்றும் வெடியோச - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: காங்கேசன்துறை கடற்பரப்பில் துப்பாக்சிச் சூடு மற்றும் வெடியோச (/showthread.php?tid=603) |
காங்கேசன்துறை கடற்பரப்பில் துப்பாக்சிச் சூடு மற்றும் வெடியோச - Vaanampaadi - 03-07-2006 செவ்வாய் 07-03-2006 20:59 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] காங்கேசன்துறை கடற்பரப்பில் துப்பாக்சிச் சூடு மற்றும் வெடியோசை கடற்படையினரின் காங்கேசன்துறை கடற்படைத் தளம் அமைந்துள்ள பக்கமாக வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுத் சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்டதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெடிச்சத்தங்கள் இன்று இரவு 8 மணியளவில் கேட்கத் தொடங்கிய துப்பாக்கி மற்றும் வெடிசத்தங்கள் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1& |