![]() |
|
இலங்கை இழப்புகள் மாவட்ட ரீதியாக - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கை இழப்புகள் மாவட்ட ரீதியாக (/showthread.php?tid=6011) |
இலங்கை இழப்புகள் மாவட்ட ரீதியாக - Vaanampaadi - 12-31-2004 இலங்கை இழப்புகள் மாவட்ட ரீதியாக கடல் கொந்தளிப்பால் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு, இடம்பெயர்வு, சேதங்கள் குறித்து இலங்கை அரசின் சமூகநலன் அமைச்சகம் நேற்று வியாழக்கிழமை 30ஆம் திகதி வெளியிட்ட தகவலின் படி வடக்கு கிழக்கு மாவட்டங்களில் மொத்தம் 15,000க்கும் மேற்பட்டவர் பலி, சுமார் 700,000 பேர் இடப்பெயர்வு. தென்பகுதியில் சுமார் 10,000 பேர் பலி, 200,000க்கும் மேற்பட்டோர் இடப்பெயர்வு. உயிரிழப்புகள் மாவட்ட ரீதியாக அம்பாறை சுமார் 8,000 ஹம்பாந்தோட்டை சுமார் 4,500 காலி -3,700க்கும் மேல் யாழ்ப்பாணம் 2000க்கும் மேல் மட்டக்களப்பு சுமார் 2000 முல்லைத்தீவு சுமார் 1700 மாத்தறை 1000க்கு மேல் திருகோணமலை சுமார் 900 கிளிநொச்சி 500க்கு மேல் இடம்பெயர்வுகள் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு சுமார் 300,000 அம்பாறை சுமார் 200,000 திருகோணமலை சுமார் 100,000 யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு சுமார் 125.000 காணாமல் போனவர்கள் மாவட்ட் ரீதியாக வவுனியா, முல்லைத்தீவு 3000க்கு மேல் மட்டக்களப்பு சுமார் 700 பேர் யாழ்ப்பாணம் 500 பேர் இலங்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சுமார் 75,000க்கும் மேற்பட்டவை முற்றாக அழிந்துள்ளன. இந்த புள்ளி விபரம் மாறக் கூடியது. source: BBC |