Yarl Forum
LTu நிறுவன சலுகை. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: LTu நிறுவன சலுகை. (/showthread.php?tid=6008)



LTu நிறுவன சலுகை. - ஊமை - 12-31-2004

ஜேர்மனி Frankfurt விமானநிலையத்தில் இருந்து இலங்கைக்குச் செல்லும் LTu வானூர்திகளில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப்பொருட்களை இலவசமாகவே பயணிகளால் எடுத்துச் செல்ல முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் Duesseldorf விமான நிலையம் பற்றி எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. அங்கிருந்தும் அதிகளவான LTu வானூர்திகள் இலங்கை நோக்கிச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.