Yarl Forum
அகதிகள்முகாம் இராணுவத்தினால் நெருப்பிற்கு இரையாக்கப்பட்டுள்ள - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அகதிகள்முகாம் இராணுவத்தினால் நெருப்பிற்கு இரையாக்கப்பட்டுள்ள (/showthread.php?tid=5982)



அகதிகள்முகாம் இராணுவத்தினால் நெருப்பிற்கு இரையாக்கப்பட்டுள்ள - Nada - 01-02-2005

வடமராட்சி கிழக்கில் அகதிகள்முகாம் இராணுவத்தினால் நெருப்பிற்கிரையாக்கப்பட்டுள்ளது.
தீபம் தொலைக்காட்சி செய்தி
நாங்கள் என்ன செய்தாலும் அவர்கள் தங்களுடைய மனிதாபிமானத்தை அழகாக காட்டிவிட்டார்கள். புத்தன் இன்று இருந்தால் தன்னுடைய மதத்தை பின்பற்றுபவர்களை நினைத்து வெட்கப்பட்டிருப்பான்


- ஊமை - 01-02-2005

சரியாகச் சொன்னீர்கள் அவர்கள் தங்கள் "மதத்தை" காட்டுகிறார்கள். புத்தன் மட்டும் இன்று இருந்திருந்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்திருப்பான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Suji - 01-03-2005

இப்படியான செயற்பாடுகளுக்காக ஒரு இணையத்துடன் தொடர்புடையவர்கள் இராணுவத்துடன் இயங்குகிறார்களாம்.இவர்கள் புலிகளின் பெயரைக் கெடுப்பதற்காக இங்கிருந்து சென்றிருக்கிறார்களாம். இதை இந்த இணையத்துடன் சம்மந்தப்பட்டவர் தன்னுடைய நண்பருக்கு சொல்லி தம்பட்டம் அடித்துள்ளார். ஒருவர் சிறிகணபதி என்ற புனைபெயரில் எழுதுவராம். அவருடைய சொந்தப்பெயர் நந்த----... . இனனொருவர் பர----- ஒருவர் கிழக்கிலும் மற்றவர் வடக்கிலும் நின்று பொதுமக்கள் மீதான தாக்குதலை செய்துவிட்டு புலிகள்செய்ததாக செய்திபரப்ப இணையத்தை பயன்படுத்துவார்களாம்.
சம்மந்தப்பட்ட இணையத்தை பார்த்தால் தெரியும் இராணுவம் தாங்கள் செய்ததாக ஒத்துக்கொண்டாலும் இணையம் புலிகள் செய்ததாக கூறும்.( வதந்தீ)இணையம் சம்மந்தப்பட்ட இணையம்


- sinnappu - 01-04-2005

அது சரி அடிவாங்காமல் திருந்தமாட்டாங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->